ரம்மி எவ்வாறு விளையாடுவது: ரம்மி விதிகளுக்கான ஒரு விரிவான வழிகாட்டி
ரம்மி கார்டு கேமை ஆன்லைனில் விளையாடுவது எப்படி
- அறிமுகம்
- ரம்மி கார்டு கேமின் குறிக்கோள்
- ரம்மி விதிகள் என்பவை யாவை?
- ரம்மியில் சீக்வென்ஸ் என்பது என்ன?
- ஒரு செட் என்பது என்ன?
- ரம்மியில் ஜோக்கர்களின் முக்கியத்துவம்
- ரம்மி விதிகளின் படி ஒரு செல்லத்தக்க டிக்ளரேஷனை எவ்வாறு செய்வது
- செல்லத்தக்க டிக்ளரேஷன்
- செல்லத்தகாத டிக்ளரேஷன்
- ரம்மி கேமில் வெற்றி பெறுவதற்கான குறிப்புக்கள் மற்றும் யுத்திகள் யாவை?
- ரம்மி கேமில் ஸ்கோரிங் சிஸ்டம் எவ்வாறு வேலை செய்கிறது?
- பாயிண்ட் கணக்கீட்டின் பொதுவான விதிகள்
- தோல்வியடைந்த பிளேயர்களுக்கான பாயிண்ட் கணக்கீடு
- ஜங்லீ ரம்மியில் கேஷ் ரம்மி கேம்களுக்கு பாயிண்ட் கணக்கீடு
- ரம்மி விதிகளை கற்றுக்கொள்வதற்கான முக்கியமான டெர்ம்கள்
கார்டுகள் மற்றும் ஜோக்கர்கள் கொண்ட ஒன்று அல்லது இரண்டு வரையறுக்கப்பட்ட சீட்டுக்கட்டுகளைக் கொண்டு இரண்டு மூதல் ஆறு ஆட்டக்காரர்களால் ரம்மி விளையாட்டு விளையாடப்படலாம் ஒவ்வொரு விளையாடுபவரும் 13 கார்டுகளைக் கையாளுவார், அவர்கள் அவற்றை வரிசைகளில், அல்லது வரிசைகள் மற்றும் தொகுப்புகளாக அடுக்க வேண்டும்.
ஒவ்வொரு முறைக்கும், டேபிளின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும், ஒரு திறந்த சீட்டுக்கட்டு அல்லது ஒரு மறைக்கப்பட்ட சீட்டுக்கட்டிலிருந்து ஒரு ஆட்டக்காரர் ஒரு கார்டை எடுத்து பிறகு அதை நிராகரிக்க கார்டை திறந்த கட்டில் போட வேண்டும். அனைத்து ரம்மி கேம் விதிகளையும் பின்பற்றி, முதலில் சரியாக அறிவிக்கும் ஆட்டக்காரர் ஆட்டத்தில் வெற்றி பெறுவார்.
ஒவ்வொரு தொகுதியிலிருந்து உள்ள கார்டுகள் குறைவானது முதல் அதிகமானது வரை பின்வருமாறு தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன:
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ஜே, கியூ, கே மற்றும் ஏ. {ஏ (ஏஸ்). மிகக் குறைந்த கார்டாகவும் இருக்கும் மற்றும் ஏ-2- போன்ற வரிசையை உருவாக்கவும் பயன்படுத்தலாம்.
முக கார்டுகளான ஜே, கியூ மற்றும் ஜே, ஏ (ஏஸ்) ஆகியவை ஒவ்வொன்றும் 10 புள்ளிகள் மதிப்புடையவை, அதே சமயம் எண் கார்டுகள் அவற்றின் முக மதிப்பிற்கு மதிப்புடையவை ஆகும்.
ரம்மி கார்டு விளையாட்டில், புள்ளிகள் எதிர்மறை மதிப்பை கொண்டுள்ளன. ரம்மி விளையாட்டுப் புள்ளிகளில் வெற்றியாளர் பூஜ்யம் புள்ளிகளைப் பெறுவார் மற்றும் தோல்வியுறும் வீரர் அதிகபட்சம் 80 அபராதப் புள்ளிகளைப் பெறலாம்.
ரம்மி கார்டு விளையாட்டின் நோக்கம்
- ரம்மி விளையாட்டின் நோக்கம் என்னவெனில், உங்கள் கையில் உள்ள அனைத்து 13 கார்டுகளையும் தேவையான சேர்க்கைகளில் (அனைத்து வரிசைகள், அல்லது வரிசைகள் மற்றும் தொகுதிகளிலும்) ஒழுங்குபடுத்தி, உங்கள் எதிர் ஆட்டக்காரர்களுக்கு முன் சரியான அறிவிப்பை வெளியிடுதல் ஆகும்.
- சரியான அறிவிப்பை வெளியிடுவதற்கு, நீங்கள் வரிசைகள் அல்லது வரிசைகள் மற்றும் தொகுப்புகளை உருவாக்க வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய சில சரியான அறிவிப்புகள் இதோ இங்கே:
- 2 வரிசைகள் + 2 தொகுப்புகள்
- 3 வரிசைகள் + 1 தொகுப்பு
- அனைத்து கார்டுகளும் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன.
- ரம்மி விதிகளின்படி, சரியான கை அல்லது சரியான அறிவிப்புக்கு நீங்கள் குறைந்தது இரண்டு வரிசைகளை உருவாக்க வேண்டும். மேலும் இரண்டு வரிசைகளில், குறைந்த பட்சம் ஒரு உண்மையான வரிசையாக இருக்க வேண்டும்.
- உங்கள் கையில் ஒரு உண்மையான வரிசை இல்லாமல் அறிவித்தால், உங்கள் அபராதப் புள்ளிகளைக் கணக்கிட உங்கள் கையில் உள்ள அனைத்து கார்டுகளின் புள்ளிகளும் சேர்க்கப்படுவதால், நீங்கள் இழப்பது மட்டுமல்லாமல் பெரிய வித்தியாசத்தில் இழப்பீர்கள்.
ரம்மி விதிகள்என்பவை யாவை?
ரம்மி விளையாட்டு விதிகள் எளிமையானவை மற்றும் கற்றுக்கொள்வது எளிது. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம், மேலும் ரம்மி விளையாடுவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்வோம்:
- இந்தியன் ரம்மியை இரண்டு முதல் ஆறு ஆட்டக்காரர்கள், வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு 52 கார்டுகளுடன் ஜோக்கர்கள் கொண்ட ஒன்று அல்லது இரண்டு சீட்டுக்கட்டுகளைப் பயன்படுத்தி விளையாடுகிறார்கள். விளையாட்டின் துவக்கத்தில், ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 13 கார்டுகள் வைக்கப்படுகின்றது.
- மீதமுள்ள கார்டுகள் ஒரு மறைக்கப்பட்ட சீட்டுக்கட்டாக இருக்கிறது, அவை மேசையின் மத்தியில் வைக்கப்படுகினறன. மறைக்கப்பட்ட சீட்டுக்கட்டில் உள்ள கார்டுகள் ஆட்டக்காரர்களுக்குத் தெரியாமல் அவற்றின் முகப்பு கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் கட்டின் மேலுள்ள கார்டு எடுக்கப்பட்டு அது தெரியும்படியாக மேசையில் மீது வைக்கப்படுகிறது. இது ஆட்டக்காரர்களின் கார்டுகளை நிராகரிக்க வேண்டிய திறந்த கட்டை உருவாக்குகிறது.
- தொடர்பின்றி ஒரு கார்டானது வைல்ட் ஜோக்கராக தேர்ந்தெடுக்கப்படுகிறது. மற்ற தொகுதியில் உள்ள அதே அணிவரிசையில்/மதிப்பில் மீதமுள்ள அனைத்து கார்டுகளும் விளையாட்டில் வைல்ட் ஜோக்கர்களாக மாறும்.
- ஒவ்வொருவரின் முறை வரும்போது , மறைக்கப்பட்ட கட்டு அல்லது திறந்த கட்டிலிருந்து ஒரு கார்டைத் தேர்ந்தெடுத்து, ஒரு கார்டை திறந்த கட்டிற்கு நிராகரிக்க வேண்டும்.
- ரம்மி விளையாட்டில் வெற்றி பெற, உங்கள் கையில் உள்ள அனைத்து கார்டுகளையும் வரிசைகளில் அல்லது வரிசை மற்றும் தொகுப்புகளில் இருக்கும்படி நீங்கள் ஏற்படுத்த வேண்டும். சரியான அறிவிப்புக்கு கார்டுகள் குறைந்த பட்சம் இரண்டு வரிசைகளில் இருக்க வேண்டும், அதில் குறைந்த பட்சம் ஒன்று உண்மையான வரிசையாக இருக்க வேண்டும், . சரியான அறிவிப்பை முதலில் வெளியிடும் ஆட்டக்காரர் விளையாட்டில் வெற்றி பெறுபவர் ஆவார்.
வரிசை என்றால் என்ன?
ஒரு வரிசை என்பது ஒரே தொகுதியின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான கார்டுகளின் இனமாகும். இரண்டு வகையான வரிசைகள் உள்ளன: உண்மையான வரிசை மற்றும் உண்மையற்ற வரிசை.
உண்மையான வரிசை
ஒரு உண்மையான வரிசை என்பது ஒரே தொகுதியின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிசையான கார்டுகளின் இனமாகும்.. எந்த கார்டும் ஒரு உண்மையான வரிசையில் ஜோக்கரால் இடம் மாற்றப்படவில்லை ரம்மி விளையாட்டு விதிகளின்படி, சரியான அறிவிப்புக்கு குறைந்தபட்சம் ஒரு உண்மையான வரிசையை உருவாக்குவது கட்டாயமானதாகும்.
உண்மையான வரிசைகளின் உதாரணங்கள்
ஒரு வைல்ட் ஜோக்கரை அதன் அசல் மதிப்பில் உண்மையான வரிசையில் பயன்படுத்தலாம், ஆனால் அதன் அசல் தொகுதியின் கார்டாக மட்டுமே பயன்படுத்த முடியும் மற்றும் அதற்கு வேறு எந்த கார்டையும் மாற்ற முடியாது. பின்வரும் உதாரணத்தைக் கருத்தில் கொள்வோம்: 8❤-9❤-10❤ (WJ).
இங்கே 10❤ ஒரு வைல்ட் ஜோக்கர் ஆகும், ஆனால் வரிசை இன்னும் உண்மையான வரிசையாக உள்ளது, ஏனெனில் வரிசையில் வேறு எந்த கார்டையும் மாற்றுவதற்கு 10❤ ஜோக்கராகப் பயன்படுத்தப்படவில்லை:அதன் அசல் மதிப்பில் (10) மற்றும் அதன் அசல் தொகுதியின் கார்டாக பயன்படுத்தப்பட்டது. (❤) உங்களிடம் பல வைல்ட் ஜோக்கர்கள் இருக்கும்போது இந்த செயல் தந்திரம் அவ்வப்பொழுது பயனுள்ளதாக இருக்கும். .
இருப்பினும், உங்களிடம் கொஞ்சம் வைல்ட் ஜோக்கர்கள் இருக்கும்போது, உண்மையற்ற வரிசைகள் மற்றும் தொகுப்புகளை உருவாக்க அவற்றைப் பயன்படுத்தவும்.
உண்மையற்ற வரிசை
உண்மையற்ற வரிசை என்பது ஒரு வரிசையில் (ஒரு தொடர்ச்சியில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட கார்டுகள் அமைக்கப்பட்டது) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்டுகள் ஜோக்கர் அல்லது ஜோக்கர்களால் மாற்றப்பட்டிருப்பதாகும்.
தொகுப்பு என்றால் என்ன?
ஒரே தரவரிசையில் மூன்று அல்லது நான்கு கார்டுகள் ஆனால் வெவ்வேறு தொகுதிக்கு ஒரு தொகுப்பை உருவாக்குகின்றன. ஒரு தொகுப்பில் எந்த தொகுதியில் இருந்தும் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகள் இருக்கக்கூடாது. ரம்மி விதிகள் ஒரு தொகுப்பில் உள்ள மற்ற அட்டைகளை மாற்றுவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஜோக்கர்களைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கின்றன.
தவறான தொகுப்புகள்
2 ♦-2♠-2♦-2 ♣
இரண்டு 2 ♦ அட்டைகளைக் கொண்டிருப்பதால் இது தவறான தொகுப்பாகும். ஒரு 2 ♦ க்கு பதிலாக 2♥ இருந்தால், அது சரியான தொகுப்பாக இருந்திருக்கும். சரியான தொகுப்பின் சரியான உதாரணம்:
2 ♦-2♣-2♠-2 ♥
A♣-A♣-K ♦(WJ)
இரண்டு A ♣ கார்டுகள். உள்ளடக்கியதால் இது தவறான தொகுப்பாகும். ஒரு A ♣ க்குப் பதிலாக A♦ அல்லது A♥ கலவையில் இருந்தால் அது சரியான தொகுப்பாக இருந்திருக்கும். சரியான தொகுப்பின் சரியான எடுத்துக்காட்டுகள்: A♣-A ♦-K ♦ (WJ), A♣-A ♦-K ♥ (WJ)
ரம்மியில் ஜோக்கர்களின் முக்கியத்துவம்
ரம்மி விதிகளில் மிக முக்கியமானது என்னவென்றால் ஜோக்கர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது ஆகும். ஜோக்கர்கள் ரம்மியில் மிகவும் சிறப்பான பங்கை வகிக்கின்றன, மேலும் நீங்கள் விளையாட்டை வெல்ல அவைகள் உதவும்.. ரம்மி விளையாட்டில் இரண்டு வகையான ஜோக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன: அச்சிடப்பட்ட ஜோக்கர்கள் மற்றும் வைல்ட் ஜோக்கர்கள்.
அச்சிடப்பட்ட ஜோக்கர்கள்
இந்தப் பெயரே குறிப்பிடுவது போல, அச்சிடப்பட்ட ஜோக்கரில் ஒரு ஜோக்கரின் படம் அச்சிடப்பட்டிருக்கும். இந்தக் கார்டை விடுபட்ட கார்டுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படலாம், மேலும் ஒரு தொகுப்பு அல்லது உண்மையற்ற வரிசையை உருவாக்க இது உங்களுக்கு உதவும்.
ரம்மியில் அச்சிடப்பட்ட ஜோக்கரை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்ள, உண்மையற்ற வரிசையின் உதாரணங்களையும் கீழே உள்ள தொகுப்பையும் பார்க்கவும்
வைல்ட் ஜோக்கர்
வைல்ட் ஜோக்கர் விளையாட்டின் தொடக்கத்தில் தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது கார்டைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த கார்டு அதே அணிவரிசையில் உள்ள மற்ற கார்டுகள் மற்றும் வெவ்வேறு தொகுதிகளுடன் சேர்ந்து விளையாட்டின் வைல்ட் ஜோக்கராக மாறும்.
எடுத்துக்காட்டாக, 4 ♥ வைல்ட் ஜோக்கராக தேர்ந்தெடுக்கப்பட்டால், 4♥, 4♣ மற்றும் 4♠ ஆகியவையும் அந்த விளையாட்டின் வைல்ட் ஜோக்கர்களாக இருக்கும்.
அச்சிடப்பட்ட ஜோக்கரைப் போலவே, வைல்ட் ஜோக்கரையும் விடுபட்ட கார்டுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் மற்றும் ஒரு வரிசையை அல்லது தொகுப்பை உருவாக்க இது உதவுகிறது.
ஒரு வைல்ட் ஜோக்கரை ஒரு உண்மையான வரிசையிலும் பயன்படுத்தலாம். வைல்ட் ஜோக்கருடன் உண்மையான வரிசையின் உதாரணங்கள் பின்வருமாறு:
K♠-Q♠-J♠(WJ): இங்கே J♠ என்பது ஒரு வைல்ட் ஜோக்கர் மற்றும் இது இறுதியில் உண்மையான வரிசையை உருவாக்கும் சேர்க்கையை முடிக்க பயன்படுத்தப்படுகிறது.
4♥-5♥(WJ)-6♥-7♥: இதில் 5♥ என்பது வைல்ட் ஜோக்கர் மற்றும் அது 4♥, 6♥ மற்றும் 7♥ இணைக்கிறது. உருவாக்கப்பட்ட சேர்க்கை ஒரு உண்மையான வரிசையாகும்.
செல்லுபடியாகும் அறிவிப்பை உருவாக்குவதற்கானரம்மி விதிகள்
செல்லுபடியாகும் அறிவிப்பு
செல்லுபடியகும் ஒரு அறிவிப்பை வெளியிட, உங்கள் கையில் உள்ள அனைத்து 13 கார்டுகளையும் வரிசையாக அல்லது வரிசை மற்றும் தொகுப்புகளில் ஏற்படுத்தவேண்டும்.. ரம்மி விளையாட்டு விதிகள் அனைத்தையும் பின்பற்றி இது செய்யப்பட வேண்டும்.
உங்கள் கார்டுகளை வரிசைப்படுத்திய பிறகு, இறுதியாக தேவையற்ற கார்டை "ஃபினிஷ்" ஸ்லாட்டில் நிராகரித்து, உங்கள் வெற்றியை அறிவித்து விளையாட்டை முடிக்க வேண்டும். செல்லுபடியாகும் அறிவிப்பை முதலில் வெளியிடும் ஆட்டக்காரர் விளையாட்டை வென்று பூஜ்ஜிய புள்ளிகளைப் பெறுவார்.
செல்லுபடியாகும் அறிவிப்புக்கு, நீங்கள் பின்வரும் மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
உண்மையான வரிசை: ரம்மி விளையாட்டில் வெற்றி பெற குறைந்தபட்சம் ஒரு உண்மையான வரிசையை உருவாக்குவது கட்டாயமாகும். ஒரு உண்மையான வரிசையானது ஒரே தொகுதியின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிசையான கார்டுகளைக் கொண்டுள்ளது.
எந்த கார்டுக்கும் மாற்றாக அச்சிடப்பட்ட ஜோக்கரை ஒரு உண்மை வரிசையில் பயன்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். இருப்பினும், தொகுதியின் ஒரு பகுதியாக இருக்கும் வரை ஒரு உண்மையான வரிசையை உருவாக்க காட்டிலா ஜோக்கரைப் பயன்படுத்தலாம். உண்மையான லரிசை இல்லாமல் செய்யப்படும் எந்த அறிவிப்பும் செல்லாதது மற்றும் ஆட்டக்காரர் தனது கையில் உள்ள அனைத்து கார்டுகளின் மொத்த மதிப்புகளுக்கு சமமான வித்தியாசத்தில் இழப்பார்.
இரண்டாவது வரிசை: ரம்மி விதிகள் விளையாட்டில் செல்லுபடியாகும் அறிவிப்பைச் செய்ய குறைந்தபட்சம் இரண்டு வரிசைகளைக் கட்டாயமாக்குகிறது. எனவே ஒரு உண்மையான வரிசைக்கு கூடுதலாக, நீங்கள் இரண்டாவது வரிசையை உருவாக்க வேண்டும். உங்களிடம் உள்ள கார்டுகளைப் பொறுத்து இது உண்மையான வரிசையாகவோ அல்லது உண்மையற்றதாகவோ இருக்கலாம்.
மேலே விளக்கப்பட்டுள்ளபடி, உண்மையற்ற வரிசையானது, உண்மையற்ற வரிசையில் உள்ள மற்ற எந்த கார்டுகளுக்கும் ஒரு ஜோக்கர் மாற்றாகச் செயல்படுகிறது.. நீங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட வரிசைகளை உருவாக்கலாம்.
உங்கள் அனைத்து கார்டுகளும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்: இரண்டு வரிசைகளின் ஒரு பகுதியாக இல்லாத மீதமுள்ள அனைத்து கார்டுகளும் வரிசைகள் அல்லது தொகுப்புகளில் அமைக்கப்பட வேண்டும். ஒரு தொகுப்பை உருவாக்குவது விருப்பமானது ஆனால் அனைத்து கார்டுகளும் சரியான சேர்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு தொகுப்பு என்பது ஒரே அணிவரிசையில் உள்ள மூன்று அல்லது நான்கு கார்டுகளின் சேர்க்கையாகும், ஆனால் அவை வெவ்வேறு தொகுதிகளாக இருக்கும். கீழே உள்ள சில செல்லுபடியாகும் அறிவிப்பின் உதாரணத்தைப் பார்க்கவும்.
செல்லாத அறிவிப்பு
மேலே உள்ள மூன்று நிபந்தனைகளில் எதையும் பூர்த்தி செய்யாமல் உங்கள் கார்டுகளை அறிவிக்கும் போது, அது செல்lலாத அறிவிப்பாக மாறிவிடும். நீங்கள் செல்லாத அறிவிப்பைச் செய்தால், நீங்கள் உடனடியாக ஆட்டத்தை இழப்பீர்கள், அது 2-ஆட்டக்காரர் டேபிளாக இருந்தால் உங்கள் எதிர் ஆட்டக்காரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்
மேஜையில் இரண்டுக்கும் மேற்பட்ட ஆட்டக்காரர்கள் இருந்தால், மீதமுள்ள ஆட்டக்காரர்களில் ஒருவர் சரியான அறிவிப்பை வெளியிடும் வரை மற்ற ஆட்டக்காரர்கள் விளையாடுவார்கள். கீழே உள்ள சில செல்லாத அறிவிப்புகளின் உதாரணங்களைப் பாருங்கள்.
ரம்மி விளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள்
ரம்மி என்பது ஒரு திறமையான விளையாட்டு, இது நிறைய பயிற்சியின் மூலம் மட்டுமே வெல்ல முடியும். ரம்மி விளையாட்டை எப்படி விளையாடுவது என்பதைத் தெரிந்துகொள்வது மற்றும் உங்கள் எதிர் ஆட்டக்காரர்களை விஞ்சுவதற்கு பல்வேறு குறிப்புகள் மற்றும் தந்திரங்களைக் கற்றுக்கொள்வது முக்கியம்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை வெல்ல உதவும் 5 முக்கியமான தந்திரங்களைப் பார்க்கவும்:
உண்மையான வரிசைகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை கொடுக்கவும்: கார்டுகள் கையாளப்படும்போது, முதலில் ஒரு உண்மையான வரிசையை உருவாக்குவதில் கவனம் செலுத்தவும். உங்கள் கையில் ஒரு உண்மையான வரிசை இல்லாமல் வெற்றி பெற முடியாது.
அதிக மதிப்புள்ள அட்டைகளை ஆரம்பத்திலேயே நிராகரிக்கவும்: ரம்மியில், புள்ளிகள் எதிர்மறை மதிப்பைக் கொண்டிருக்கும் மற்றும் அதிக மதிப்புள்ள அட்டைகள் நீங்கள் பெரிய வித்தியாசத்தில் இழக்கும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே உங்களிடம் ஒப்பிடமுடியாத உயர் கார்டுகள் இருந்தால், விளையாட்டின் ஆரம்பத்திலேயே அவற்றை நிராகரிக்கவும்.
இணைக்கும் கார்டுகளைத் தேடவும்: இணைக்கும் கார்டுகளை சேகரிக்கவும், ஏனெனில் அவை வரிசைகள் மற்றும் தொகுப்புகளை உருவாக்க உதவுகின்றன. உதாரணமாக, 5♣ மற்றும் 6♣ (5♣-6♣-7♣) அல்லது 8♣ மற்றும் 9♣ (7♣-8♣-9♣). உடன் 7♣ ஐப் பயன்படுத்தலாம்.
உங்கள் எதிர் ஆட்டக்காரர்களின் நகர்வுகளைக் கவனியுங்கள்: உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று உங்கள் எதிர் ஆட்டக்காரர்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதாகும். உங்கள் எதிர் ஆட்டக்கார்ர 4♣ ஐத் தேர்ந்தெடுத்தார் என்று வைத்துக்கொள்வோம். உங்களிடம் 2♣,3♣,5♣, 6♣ மற்றும் 6 ♣ ஐ நிராகரிக்க வேண்டாம் அல்லது வேறு எந்த தொகுதிகளில் இருந்து 4 கார்டுகளை அணிவரிசைப்படுத்தவும் இல்லை என்பதை உறுதிசெய்யவும்.
ஜோக்கர்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்: விளையாட்டில் ஜோக்கர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. தொகுப்புகள் மற்றும் வரிசைகளை உருவாக்க அவற்றை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும். உங்கள் கையில் பல ஜோக்கர்கள் இருந்தால், உண்மையான வரிசையை உருவாக்குவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால் சிலவற்றை நிராகரிக்கத் தயங்காதீர்கள்.
ரம்மி விளையாட்டில் புள்ளிகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?
புள்ளி கணக்கிடுவதற்கான பொதுவான விதிகள்
- கார்டு
- மதிப்பு
- அச்சிடப்பட்ட ஜோக்கர்/வைல்ட் ஜோக்கர்
- பூஜ்யப் புள்ளிகள்
- எண் கார்டுகள்: 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- அவர்களின் முக மதிப்புக்கு மதிப்புள்ளது.
- அதிக மதிப்புள்ள கார்டுகள்: ஜாக், குயின், கிங், ஏஸ்
- தலா 10 புள்ளிகள்.
- உதாரணம்: ♣, 2♣, 3♣
- முறையே 10 புள்ளிகள், 2 புள்ளிகள் மற்றும் 3 புள்ளிகள், எனவே மொத்தம் கூட்டினால் 15 புள்ளிகள்.
உதாரணம் 1: 2 ஆட்டக்காரர்களுக்கு இடையே விளையாடப்படும் விளையாட்டு (ஆட்டக்காரர் 1 மற்றும் ஆட்டக்காரர் 2)
இரண்டு ஆட்டக்காரர்கள் (ஆட்டக்காரர் 1 மற்றும் ஆட்டக்காரர் 2) புள்ளிகள் ரம்மி விளையாட்டை விளையாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆட்டக்காரர் 1 செல்லுபடியாகும் வெற்றி அறிவிப்பை வெளியிட்டு வெற்றி பெறுகிறார். ஒவ்வொரு ஆட்டக்காரரின் புள்ளிக் கணக்கீட்டையும் புரிந்துகொள்வோம்
எடுத்துக்காட்டு 2: 4 ஆட்டக்காரர்களுக்கு இடையே விளையாடப்படும் விளையாட்டு (ஆட்டக்காரர் 1, ஆட்டக்காரர் 2, ஆட்டக்காரர் 3 மற்றும் ஆட்டக்காரர் 4)
நான்கு ஆட்டக்காரர்கள் ஒரு புள்ளிகள் ரம்மி விளையாட்டை விளையாடுகிறார்கள், மேலும் ஆட்டத்தின் வெற்றியாளர் 4 ஆட்டக்காரர் என்று வைத்துக்கொள்வோம். நாம் விளையாட்டின் புள்ளி கணக்கீட்டைப் புரிந்துகொள்வோம்.
தோல்வியுற்ற ஆட்டக்காரர்களுக்கான புள்ளிக் கணக்கீடு
ரம்மியில், தோல்வியடைந்த ஆட்டக்காரர்களுக்கு அபராதப் புள்ளிகள் கிடைக்கும். இங்கு அபராதப் புள்ளிகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன
தவறான அறிவிப்பு: ரம்மி விளையாட்டில் செல்லாத அறிவிப்புக்கு (வெற்றியாளருக்கு முன் செய்யப்பட்ட அறிவிப்பு), ஆட்டகாரரின் கையில் உள்ள கார்டுகளைப் பொருட்படுத்தாமல், அதிகபட்ச அபராதப் புள்ளிகள் 80 ஆகும். எனவே ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் உங்கள் கையை இருமுறை-சரிபார்க்கவும்.
முதல் ட்ராப்: கார்டை எடுக்காமல் உங்கள் முதல் நகர்வுக்கு முன்னரோ அல்லது நகர்வின்போதோ விளையாட்டிலிருந்து வெளியேறினால், அது முதல் டிராப் எனப்படும். புள்ளிகள் ரம்மி விளையாட்டில் முதல் டிராப்புக்கான அபராதப் புள்ளிகள் 20 ஆகும்.
மிடில் டிராப்: உங்கள் முதல் முறைக்குப் பிறகு எந்த நேரத்திலும் நீங்கள் புள்ளிகள் ரம்மி விளையாட்டிலிருந்து வெளியேறினால், அபராதமாக 40 புள்ளிகளைப் பெறுவீர்கள்.
தொடர்ச்சியான தவறவிடுதல்:நீங்கள் தொடர்ந்து மூன்று சுற்றுக்களை தவறவிட்டால், நீங்கள் தானாகவே விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள். இது நடுத்தர டிராப் ஆகக் கருதப்படும் மற்றும் உங்களுக்கு 40 புள்ளிகள் அபராதமாகக் கிடைக்கும்.
செல்லுபடியாகும் கையுடன் தோல்வியுற்ற ஆட்டக்காரர்: தனது கையை இரண்டாவதாக அறிவித்து, சரியான கையை வைத்திருக்கும் ஒரு ஆட்டக்காரர் 2 அபராதப் புள்ளிகளைப் பெறுகிறார். எனவே, நீங்கள் முதலில் சரியான அறிவிப்பை வெளியிட்டால், உங்கள் எதிர் ஆட்டக்காரர் சரியான கையை வைத்திருந்தால், உங்கள் எதிர் ஆட்டக்காரர் இரண்டு புள்ளிகளால் இழப்பார்.
விளையாட்டை விட்டு வெளியேறுதல்: ஒரு கார்டைத் தேர்ந்தெடுத்த பிறகு விளையாட்டை விட்டு வெளியேறினால், 40 புள்ளிகள் நடுவில் வீழ்ச்சியைப் பெறுவீர்கள்.
ஜங்கிலி ரம்மியில் பண விளையாட்டுகளில் புள்ளிக் கணக்கீடு
ரம்மியை நன்றாக விளையாடுவது எப்படிஎன்பதை இப்போது நீங்கள் புரிந்து வைத்திருப்பீர்கள். இருப்பினும், கேஷ் ரம்மி கேம்களில் வெற்றிகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜங்கிலி ரம்மி வெற்றித் தொகையைக் கணக்கிட பின்வரும் எளிய சூத்திரங்களைப் பயன்படுத்துகிறது:
1.ரம்மி புள்ளிகள்
புள்ளிகள் ரம்மியின் பண விளையாட்டில், ஒவ்வொரு புள்ளிக்கும் ரூபாயில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மதிப்பு இருக்கும். ஒரு சிறிய ஜங்கிலி ரம்மி கட்டணத்தை பிடித்த பிறகு, டேபிளில் தோற்ற அனைத்துஆட்ட்காகாரர்களும் இழந்த தொகையை வெற்றியாளர் பெறுவார்.
புள்ளிகள் ரம்மி விளையாட்டில் வெற்றிகளைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் சூத்திரம் பின்வருமாறு:
வெற்றிகள் = தோல்வியடைந்த அனைத்து ஆட்டக்காரர்களின் புள்ளிகளின் கூட்டுத்தொகை x ஒவ்வொரு புள்ளியின் மதிப்பு ரூபாயில் - ஜங்கிலி ரம்மி கட்டணம்.
உதாரணம்
நான்கு ஆட்டக்காரர்கள் ₹160 டேபிளில் கேஷ் பாயிண்ட் ரம்மி கேம் விளையாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு புள்ளியின் முன்னரே தீர்மானிக்கப்பட்ட மதிப்பு ₹2 ஆகும். ஆட்டக்காரர் 1 ஆட்டத்தில் வெற்றி பெறுகிறார், மற்ற மூன்று ஆட்டக்காரர்கள் முறையே 20, 40 மற்றும் 50 புள்ளிகளில் தோற்றனர்.
இந்த விஷயத்தில், வெற்றிகள் பின்வருமாறு கணக்கிடப்படும்: 2 x (20+40+50) = ₹220. ஜங்கிலி ரம்மி கட்டணம் கழித்த பிறகு இந்தத் தொகை வெற்றியாளரின் கணக்கு வாலட்டில் சேர்க்கப்படும்.
2. பூல் ரம்மி
ஒரு பூல் ரம்மி கேமில் பின்வரும் ஃபார்முலாவைப் பயன்படுத்தி வின்னிங் தொகை கணக்கிடப்படும்.
வின்னிங்= (நுழைவுக் கட்டணம் X பிளேயர்களின் எண்ணிக்கை) - ஜங்லீ ரம்மி கட்டணம் (Junglee Rummy fee)
பூல் ரம்மி:
பூல் ரம்மி விளையாட்டில் வெற்றிகளைக் கணக்கிட பின்வரும் சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது:
வெற்றிகள் = (நுழைவுக் கட்டணம் x ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை) - ஜங்கிலி ரம்மி கட்டணம்.
உதாரணம்
நான்கு ஆட்டக்காரர்கள், ₹100 நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட கேஷ் பூல் ரம்மி விளையாட்டை விளையாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். பூல் விளையாட்டின் பரிசுத் தொகை 100 x 4= ₹400 ஆகும். விளையாட்டின் வெற்றியாளர் பின்வரும் தொகையை ரொக்கப் பரிசாகப் பெறுவார்: ₹400 – ஜங்கிலி ரம்மி கட்டணம்.
3.டீல்ஸ் ரம்மி
டீல்கள் ரம்மி விளையாட்டில், தோல்வியுற்ற ஆட்டக்காரர்கள் இழந்த புள்ளிகளுக்கு சமமான சிப்ஸை வெற்றியாளர் பெறுவார். டீல்கள் ரம்மியில் வெற்றிகளைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் சூத்திரம் பின்வருமாறு:
வெற்றிகள் = (நுழைவு கட்டணம் × ஆட்டக்கார்களின் எண்ணிக்கை) - ஜங்கிலி ரம்மி கட்டணம்.
உதாரணம்
இரண்டு ஆட்டக்காரர்கள் டீல்ஸ் ரம்மி கேமை விளையாடுகிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், நுழைவுக் கட்டணம் தலா ₹5. ஆட்டக்காரர் 2 சரியான அறிவிப்பை வெளியிடுகிறார். பூல் விளையாட்டின் பரிசுத் தொகை 5 x 2 = ₹10 ஆகும். கணக்கிடப்பட்ட வெற்றிகள் பின்வருமாறு இருக்கும்:
வெற்றிகள் = ₹10 - ஜங்கிலி ரம்மி கட்டணம்.
ரம்மி விதிகளைப் புரிந்துகொள்வதற்குத் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விதிமுறைகள்
ரம்மி விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என்பதைப் புரிந்துகொள்ள நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான ரம்மி விதிமுறைகள்:
ரம்மி டேபிள்
ஆன்லைன் ரம்மியில், ஆட்டக்காரர்கள் மெய்நிகர் டேபிளில் விளையாட்டை விளையாடுவார்கள். பொதுவாக இரண்டு முதல் ஆறு ஆட்டக்காரர்கள் ரம்மி டேபிளில் விளையாடலாம்.
வரிசைப்படுத்துதல்
கார்டுகளின் வரிசையாக்கம் விளையாட்டின் தொடக்கத்தில் செய்யப்படுகிறது. வெறுமனே "வரிசைப்படுத்து" பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் கார்டு தானாக தொகுதிக்கு தக்கவாறு பொருத்தமாக சேர்க்கப்படும். உண்மையான வரிசைகள், உண்மையற்ற வரிசைகள் மற்றும் தொகுப்புகள் போன்ற சாத்தியமான சேர்க்கைகளை அடையாளம் காண வரிசையாக்கம் பயனுள்ளதாக இருக்கும்
டீல்/சுற்று
ரம்மியில், ஒரு டீல் அல்லது சுற்று கார்டுகளை கையாள்வதில் தொடங்கி, ஒரு ஆட்டக்காரர் தனது கையை வெற்றிகரமாக அறிவிக்கும் போது முடிவடைகிறது.
கையாள்வது
ரம்மி விளையாட்டின் தொடக்கத்தில், ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் தோராயமாக கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்தச் செயல்முறை கையாளுதல் என்று அழைக்கப்படுகிறது.
உருவுதல் மற்றும் நிராகரித்தல்.
ரம்மி கார்டு விளையாட்டில், மூடிய கட்டிலிருந்து (முகம் கீழே வைக்கப்படும் சீட்டுக்கட்டில் கார்டுகளின் குவியல்) அல்லது திறந்த கட்டிலிருந்து(ஆட்டக்காரர்களால் கைவிடப்பட்ட கார்டுகளின் குவியல் மற்றும் முகம் மேலே வைக்கப்படும்) கார்டுகளை உருவலாம் அல்லது எடுக்கலாம்.
ஒவ்வொரு திருப்பத்திலும், நீங்கள் ஒரு கார்டுயை உருவி, உங்கள் கையில் இருந்து தேவையற்ற கார்டுயை நிராகரிக்க வேண்டும். புதிய கார்டுகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் உங்கள் தேவையற்ற கார்டுகளை அகற்றுவது ஆகியவை முறையே உருவுதல் மற்றும் நிராகரித்தல் எனப்படும்.
சேர்த்தல்
கார்டுகள் கொடுக்கப்பட்டால், ஆட்டக்காரர்கள் தங்கள் கார்டுகளை வரிசைகளில் அல்லது வரிசைகள் மற்றும் தொகுப்புகளில் ஒழுங்கமைக்க வேண்டும். அத்தகைய செல்லுபடியாகும் இனங்களில் கார்டுகளை ஒழுங்குபடுத்தும் செயல் சேர்த்தல் என்று அழைக்கப்படுகிறது.
அச்சிடப்பட்ட மற்றும் வைல்ட் ஜோக்கர்கள்
ரம்மி விளையாட்டுக்கு ஜோக்கர்கள் அவசியம். இரண்டு வகையான ஜோக்கர்கள் உள்ளன: அச்சிடப்பட்ட ஜோக்கர்கள் (ஒரு கட்டுக்கு 1) மற்றும் வைல்ட் ஜோக்கர்கள் (ஒரு கட்டுக்கு 4). இரண்டு வகையான ஜோக்கர்களும் ஒரு தொகுப்பு அல்லது வரிசையில் ஏதேனும் விடுபட்ட கார்டுகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படலாம். அவை தொகுப்புகள் மற்றும் வரிசைகளை உருவாக்க உதவுகின்றன.
விளையாட்டின் தொடக்கத்தில் ஒரு சீரற்ற கார்டு வைல்ட் ஜோக்கராக தேர்ந்தெடுக்கப்படுகிறது. விளையாட்டின் தொடக்கத்தில் எல்லா நான்கு தொகுதிகளிலும் ஒரே தரத்தில் உள்ள கார்டுகள் வைல்ட் ஜோக்கர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
வெளியேறுவது
விளையாட்டில் எந்த நேரத்திலும் டீல்/கேமில் இருந்து விலக நீங்கள் தேர்வு செய்ய முடியும். இது வெளியேறுவது என்று அழைக்கப்படுகிறது. கேம்/டீலில் இருந்து வெளியேறியதற்காக நீங்கள் சில அபராதப் புள்ளிகளைப் பெறுவீர்கள்.
உதாரணமாக, புள்ளிகள் ரம்மி கேமில், விளையாட்டில் உங்கள் முதல் நகர்வுக்கு முன்பே வெளியேறியதற்கு 20 புள்ளிகளையும், உங்கள் முதல் கார்டைத் தேர்ந்தெடுத்த பிறகு எப்போது வேண்டுமானாலும் வெளியேறினால் 40 புள்ளிகளையும் பெறுவீர்கள். உங்கள் முதல் நகர்வை விளையாடுவதற்கு முன் கைவிடுவது முதல் வெளியேற்றம் என்றும், விளையாட்டின் நடுவில் கைவிடுவது நடுவில் வெளியேறுவது என்றும் அழைக்கப்படுகிறது.
சிப்ஸ்
ஜங்கிலி ரம்மியில் பயிற்சி விளையாட்டுக்களை விளையாட சிப்ஸ் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஜங்கிலி ரம்மியில் பதிவு செய்யும் போது இலவச சிப்களைப் பெறுவீர்கள், மேலும் அவை தீர்ந்துவிட்டால் சிப்களை மீண்டும் ஏற்றலாம்.
நீங்கள் பிராக்டீஸ் விளையாட்டில் சேரும்போது, உங்கள் சிப் இருப்பிலிருந்து முன் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான சிப்கள் கழிக்கப்படும். நீங்கள் வெற்றி பெற்றால், வென்ற மெய்நிகர் சிப்கள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அறிவிக்கவும்
"ஃபினிஷ்" ஸ்லாட்டில் உங்கள் கார்டுகளில் ஒன்றை நிராகரித்து விளையாட்டை முடித்த உடனேயே, உங்கள் கார்டுகளை உங்கள் எதிர் ஆட்டக்காரர்களுக்குக் காட்ட வேண்டும். இது உங்கள் கையை அறிவிப்பது என்று அழைக்கப்படுகிறது.
பண டோர்னாமெண்ட்டுகள்
பண டோர்னாமெண்ட்டுகள் என்பது நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தி நீங்கள் சேரும் டோர்னாமெண்ட்டுகள் ஆகும். வெற்றியாளர்களுக்கு உண்மையான பணம் பரிசுகளாகக் கிடைக்கும். ஜங்கிலி ரம்மியில், ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் பண டோர்னாமெண்ட்டுகளை விளையாடலாம். உங்கள் ஜங்கிலி ரம்மி கணக்கில் வெறுமனே பணத்தைச் சேர்த்து விளையாடத் தொடங்குங்கள்!
பண டோர்னாமெண்ட்டுகளை விளையாட செயலியைத் திறந்து, விளையாட்டு லாபியில் "டோர்னாமெண்ட்டுகள்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நடந்து கொண்டிருக்கும் போட்டியைத் தேர்ந்தெடுத்து, டோர்னாமெண்ட்டில் சேர நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தவும்.
ரம்மி கார்டு கேம் வீடியோ டுடோரியல்
ரம்மி வழிகாட்டி
ரம்மி கார்டு விளையாட்டை நீங்கள் நன்றாக விளையாட கற்றுக்கொள்ள உதவும் தொடர் பயிற்சிகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நீங்கள் அவை அனைத்தையும் காணலாம் அல்லது உங்கள் திறன்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.
ஆரம்பநிலையாளர்களுக்கு
- ரம்மி என்றால் என்ன?
- ஆன்லைன் ரம்மியின் பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான தன்மை
- ஜங்கிலி ரம்மி பற்றிய அறிமுகம்
- ஜங்கிலி ரம்மியை எவ்வாறு தொடங்குவது
இடைநிலை ஆட்டக்காரர்களுக்கு
- ரம்மி விதிகள் மற்றும் கருத்துக்கள்
- சரியான கார்டுகளை எவ்வாறு நிராகரிப்பது
- வரிசைகளுடன் எவ்வாறு விளையாடுவது
- ரம்மியில் ஜோக்கர்களைப் பயன்படுத்துதல்
- கார்டுகளை வரிசைப்படுத்துதல்
- ஒரு ரம்மி விளையாட்டை எப்போது எப்படி கைவிடுவது
திறமைமிக்க ஆட்டக்காரர்களுக்கு
ரம்மி விளையாடுவது எப்படி:அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ரம்மி விளையாட்டில் நீங்கள் எப்படி வெற்றி பெறுவீர்கள்?
ரம்மி கார்டு விளையாட்டின் நோக்கம், அனைத்து 13 கார்டுகளையும் வரிசையாக அல்லது வரிசை மற்றும் தொகுப்புகளில் ஒழுங்கமைத்து, சரியான அறிவிப்பைச் செய்வதாகும். டேபிளில் விளையாட்டின் நோக்கத்தை நீங்கள் முதலில் நிறைவு செய்தால், நீங்கள் விளையாட்டை வெல்வீர்கள் மற்றும் சரியான அறிவிப்பைச் செய்வதற்கு பூஜ்ஜிய புள்ளிகளைப் பெறுவீர்கள்.
உண்மையான எதிர் ஆட்டக்காரர்களுடன் ஆன்லைனில் ரம்மி விளையாட முடியுமா?
முற்றிலுமாக! ஜங்கிலி ரம்மி 2-ஆட்டக்காரர்கள் டேபிள்களையும் 6-ஆட்டக்காரர்கள் டேபிள்களையும் வழங்குகிறது, இதில் நீங்கள் நாடு முழுவதும் உள்ள உண்மையான ஆட்டக்காரர்களுடன் போட்டியிடலாம். உதாரணமாக, நீங்கள் 2-ஆட்டக்காரர்கள் டேபிளில் விளையாட விரும்பினால், இலவச மற்றும் பண விளையாட்டுகள் அல்லது டோர்னாமெண்ட்டுகளிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் நீங்கள் மூன்று வெவ்வேறு வேரியண்டுகளில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்: புள்ளிகள், பூல் மற்றும் டீல்கள். ஒரு வேரியண்ட்டைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் 2-ஆட்டக்காரர்கள் விளையாட்டை தேர்ந்தெடுத்து விளையாடத் தொடங்கலாம்.
ரம்மியில் ஒரு ஜோக்கரை நீங்கள் நிராகரிக்க முடியுமா?
ஆம். ஆன்லைன் ரம்மியில், விளையாட்டின் தொடக்கத்தில் உங்களுக்கு 13 கார்டுகள் வழங்கப்படும். விளையாட்டு தொடங்கும் போது, நீங்கள் திறந்த கட்டுஅல்லது மறைக்கப்பட்ட கட்டில் இருந்து கார்டுகளை உருவ வேண்டும் மற்றும் திறந்த கட்டிற்கு கார்டுகளை நிராகரிக்க வேண்டும். உங்களிடம் பல ஜோக்கர்கள் இருந்தால், அவர்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை நீங்கள் நிராகரிக்கலாம். திறந்த கட்டிலிருந்து இருந்து நிராகரிக்கப்பட்ட ஜோக்கரை எந்த வீரரும் எடுக்க முடியாது.
இந்திய ரம்மியில் ஒரு ஜோக்கர் மதிப்புள்ள புள்ளிகள் எத்தனை?
இந்தியன் ரம்மியில், ஜோக்கர் பூஜ்ஜிய புள்ளிகளுக்கு மதிப்பு கொண்டதாகும். மதிப்புமிக்க மாற்றாக இருந்தாலும், கார்டு புள்ளிகளில் பூஜ்ஜிய மதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் ஸ்கோரைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ரம்மி விளையாட்டில் ஒரு தொகுப்பில் 2 ஜோக்கர்களை நான் பயன்படுத்த முடியுமா?
ஆம், நீங்கள் ஒரு தொகுப்பில் 2 ஜோக்கர்களைச் சேர்க்கலாம். உங்களிடம் அச்சிடப்பட்ட ஜோக்கர் மற்றும் காட்டிலா ஜோக்கர் அல்லது வைல்ட் ஜோக்கர்கள் இரண்டும் இருந்தாலும், அவைகள் இரண்டையும் ஒரு தொகுப்பில் மற்றொரு கார்டுடன் சேர்க்கலாம்.
இப்போது, நீங்கள் எவ்வாறு நன்றாக ரம்மி விளையாடுவது என்று புரிந்துகொண்டிருப்பீர்கள், இப்போது நீங்கள் விளையாட்டை விளையாட உற்சாகமாக இருப்பீர்கள். ஜங்கிலி ரம்மி என்பது ஆன்லைன் ரம்மிக்கான ஒரே நிறுத்த இடமாகும். உங்கள் விரல் நுனியில் பல்வேறு வகையான விளையாட்டுகள் எங்களிடம் உள்ளன. மேலும் எங்கள் பயனர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான கேமிங் சூழலை நாங்கள் வழங்குகிறோம்.
இப்போதே உங்கள் மொபைல் ஃபோனில் ரம்மி செயலியை பதிவிறக்கம் செய்து, வரம்பற்ற கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு உலகிற்குள் நுழையுங்கள்! எங்களின் கேஷ் கேம்கள் மற்றும் டோர்னாமெண்ட்டுகளில் ஏராளமான உண்மையான பணத்தை வெல்வதுடன், வென்ற பணத்தை மிக எளிதாக உங்கள் வங்கிக் கணக்கில் திரும்பப் பெறுங்கள். உங்கள் திறமைகளைக் கூர்மைப்படுத்தவும் நம்பிக்கையைப் பெறவும் சில இலவச பிராக்டீஸ் விளையாட்டுகளை விளையாட மறக்காதீர்கள். மகிழ்ச்சியான விளையாட்டு விளையாடுங்கள்!
ரம்மியின் விதிகள் மற்றும் கருத்துக்களை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும் மேலும் இப்போது இந்த கேமை விளையாட மிகுந்த ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். கேஷ் ரம்மி கேம்களை விளையாடத் தொடங்கும் முன் மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை நீங்கள் பின்தொடருவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஆன்லைன் ரம்மி விளையாட விரும்பினால், நீங்கள் கண்டிப்பாக ஜங்லீ ரம்மியை முயற்சி செய்து பார்க்க வேண்டும். ரம்மி கேம்களின் ஒரு பரந்து விரிந்த வகைகளை உங்கள் விரல் நுனிகளில் நாங்கள் வழங்குகிறோம். மேலும் எங்கள் அனைத்து பயனர்களுக்கும் ஒரு பாதுகாப்பான கேமிங் சூழலை வழங்குகிறோம். உங்களுக்கு விருப்பமான கருவியில் ரம்மி ஆப் ஐ பதிவிறக்கவும் மற்றும் எல்லையில்லா கொண்டாட்டம் மற்றும் பொழுது போக்கு அம்சம் நிறைந்த உலகத்திற்குள் நுழையவும்.
எங்களது சமீபத்திய பிளாக்கை படிக்கவும்: ಅತ್ಯುತ್ತಮ சிறந்த ஆன்லைன் ரம்மி தளங்களின் 5 பொதுவான அம்சங்கள்
தொடர்பு கொள்வதற்கு
எங்களுக்கு ஏதாவது பின்னூட்டம் அளிக்க விரும்புகிறீர்களா? எங்களது app இன் “ ஹெல்ப்” (Help) பிரிவில் உள்ள “Contact Us” (எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்”) என்ற அம்சத்தைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும் நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கான எந்த ஒரு பிரச்சினைக்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வு காண எங்களது கஸ்டமர் சப்போர்ட் பிரதிநிதி முயற்சிகளை மேற்கொள்வார்.
புதிய கேம்களை ஆராய்வதில் ஆர்வம் இருக்கிறதா? பெஸ்ட் ஆண்ட்ராய்டு கேம்ஸ் எவர் என்ற எங்களது கட்டுரையை பாருங்கள்