ரம்மி (Rummy) குறிப்புக்கள் மற்றும் யுத்திகள்
ரம்மி கேம்களை வெல்வதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள்
கேஷ் வெற்றி பெறுவதை விரும்பாதவர்கள் யார்? நாம் எல்லோரும் விரும்புகிறோம். ஆம் ஆன்லைன் ரம்மி (Rummy) (online rummy) கேம்களை விளையாடுவதன் மூலம் நீங்கள் உண்மையான பணத்தை வெல்ல முடியும். ரம்மி (Rummy) இந்தியாவில் மிகப் பிரபலமானது. அதன் எளிமை மற்றும் அதன் எல்லையில்லா ஈவுக் கொண்டாட்ட உணர்வு (fun quotient) ஆகியவை காரணமாக மில்லியன் கணக்கான மக்களால் அது விரும்பப்படுகிறது. இந்த கேம் ஒன்று அல்லது இரண்டு வழக்கமான கார்டு டெக்களைப் பயன்படுத்தி 2 லிருந்து 6 பிளேயர்களால் விளையாடப்படுகிறது. உங்களிடம் உள்ள அனைத்து 13 கார்டுகளையும் சீக்வென்ஸ்களாக (Sequence) அல்லது சீக்வென்ஸ்கள் (Sequence) மற்றும் செட்களாக (sets) அரேஞ்ச் செய்வதுதான் இதன் குறிக்கோள்.
.ரம்மி (Rummy) ஒரு ஸ்கில் விளையாட்டு, அதில் வெற்றிபெற அந்த கேமின் அடிப்படை குறித்த புரிதல் மற்றும் அதிகளவிலான பயிற்சியும் தேவைப்படுகிறது. ரம்மி (Rummy) சாம்பியனாகும் ஆர்வமுடையவராக நீங்கள் இருந்தால், உங்கள் கேம் ஸ்கில்லை மேம்படுத்த பின் வரும் யுத்திகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
ரம்மி (Rummy) கேமில் வின் (Win) பெற குறிப்புக்கள் மற்றும் யுத்திகள்
-
உங்கள் கார்டுகளை சார்ட் செய்யுங்கள் (Sort Your Cards)
ரம்மி விதிகளின் படி ( rummy rules ), வெற்றிபெற குறைந்த பட்சம் இரண்டு சீக்வென்ஸ்கள் (Sequence) இருக்க வேண்டும். ஆகவே, கார்டுகள் டெல்ட் செய்யப்பட்ட பிறகு உடனடியாக உங்கள் கையிலுள்ள கார்டுகளை சார்ட் செய்யுங்கள் அப்போதுதான் சீக்வென்ஸ்களை (sequence) உருவாக்குவதில் உங்கள் கவனத்தை செலுத்த முடியும்.
ஜங்லீ ரம்மியில் (Junglee Rummy) கேம் தொடக்கத்தில் “சார்ட்” (“sort”) பட்டனை பயன்படுத்தி உங்களிடமுள்ள கார்டுகளை நீங்கள் ஆட்டோமேட்டிக்காக அரேஞ்ச் செய்து கொள்ள முடியும். கார்டுகள் அவற்றின் சூட்டுகள் (suits) மற்றும் வண்ணங்களின் (colors) ஆகியவற்றின் அடிப்படையில் அரேஞ்ச் செய்யப்பட்டிருக்கும்.
-
ஒரு பியூர் சீக்வென்ஸை (Pure sequence) உருவாக்க முன்னுரிமை கொடுங்கள்
ஒரு செல்லத்தக்க டிக்ளரேஷனை (valid declaration) செய்ய ஒரு பியூர் சீக்வென்ஸ் (Pure sequence) கட்டாயம் தேவை. பியூர் சீக்வென்ஸ் (Pure sequence) ஒன்றை உருவாக்க நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒரு பியூர் சீக்வென்ஸில் (Pure sequence) ஒரே சூட்டைச் (suit) சேர்ந்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்டுகள் தொடர்ச்சியாக ஒரு வரிசையில் இருக்கும். பியூர் சீக்வென்ஸை (Pure sequence) உருவாக்குவது உங்கள் ஸ்கோரை குறைக்கவும் உதவும். உதாரணம்: 5♣-6♣-7♣. 10♥-J♥-Q♥-K♥.
ஒரு பியூர் சீக்வென்ஸை (Pure sequence) உருவாக்கிய பிறகு, நீங்கள் இம்ப்யூர் சீக்வென்ஸ் (Impure sequence) மற்றும் செட்டுக்கள் (sets) போன்ற இதர தேவைப்படும் காம்பினேஷன்களை உருவாக்கலாம்.
-
ஜோக்கரை ஒட்டிய மதிப்புடைய கார்டுகளை டிஸ்கார்டு செய்யுங்கள்
ஒரு சீக்வென்ஸ் (sequence) அல்லது செட்களில் (sets) மிஸ்ஸிங் (missing) ஆகும் எந்த ஒரு கார்டுக்கும் மாற்றாக ஒரு ஜோக்கர் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே பெரும்பாலான பிளேயர்கள் வைல்ட் (wild) ஜோக்கரை ஒரு சீக்வென்ஸில் (sequence) பயன்படுத்த விரும்பமாட்டார்கள்.
5♠ ஒரு வைல்ட் (wild) ஜோக்கர் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் 3♠, 4♠, 6♠ மற்றும் 7♠ போன்ற கார்டுகளை டிஸ்கார்ட் செய்யலாம். உங்கள் எதிராளி ஒரு பியூர் சீக்வென்ஸை (Pure sequence) உருவாக்க ஒரு வைல்ட் (wild) ஜோக்கரை வீணாக்க நினைக்கமாட்டார் என்பது இயற்கையே. ஆகவே உங்களால் டிஸ்கார்ட் செய்யப்பட்ட எந்த ஒரு கார்டையும் அவர்கள் பிக் செய்யாமலிருப்பதற்கு வாய்ப்புக்கள் மிக அதிகம்.
-
ஈர்ப்பதற்கு ஒரு தூண்டிலாக (Bait) அதிக மதிப்பு கொண்ட கார்டுகளை பயன்படுத்துங்கள்
பெரும்பாலான ரம்மி (Rummy) பிளேயர்கள் கேம் தொடக்கத்தில் அதிக மதிப்புக் கொண்ட கார்டுகளை டிஸ்கார்டு செய்வார்கள். இது ஒரு பொதுவான யுத்தி ஆனால் உங்கள் எதிராளிகளை ஏமாற்ற அம்மாதிரியான கார்டுகளை தந்திரமாக பயன்படுத்தலாம். இதை இன்னும் மிகச்சரியாக புரிந்துகொள்ள இதோ ஒரு உதாரணம்.
ஒரு Q♥ கார்டை நீங்கள் டிஸ்கார்டு செய்கிறீர்கள் மற்றும் அந்த கார்டை உங்களது எதிராளிகளில் ஒருவர் பிக் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த பிளேயர் அந்த Q♥ கார்டை பயன்படுத்தி ஒரு சீக்வென்ஸ் (Sequence) அல்லது செட் (set) ஒன்றை உருவாக்குகிறார் என்பதை எளிதாக யூகித்து விடலாம். ஆகவே அதைத் தொடர்ந்து 10♥, K♥, மற்றும் J♥. போன்ற எந்த ஒரு இணைப்புக் கார்டையும் டிஸ்கார்டு செய்யாதீர்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்கள் எதிராளி உருவாக்க முயற்சி செய்த சீக்வென்ஸ்/செட்டை (Sequence/sets) ஃபினிஷ் செய்ய ஏதுவாக அமைந்துவிடும்.
-
நடுத்தர மதிப்பு கார்டுகளை பயன்படுத்துங்கள்
4s, 5s, 6s, மற்றும் 7s போன்ற நடுத்தர கார்டுகள் கையாள்வதற்கு மிகவும் வசதியானவை. அவற்றை சீக்வென்ஸ்கள் (Sequence) மற்றும் செட்களில் (sets) எளிதாக அரேஞ்ச் செய்துகொள்ள முடியும். குறைந்த மதிப்புள்ள மற்றும் அதிக மதிப்புள்ள கார்டுகளைவிட இந்த கார்டுகள் மிகவும் பயனுள்ளவை.
உதாரணமாக 3♦, 4♦, 6♦ , மற்றும் 7♦ ஆகியவற்றோடு ஒரு காம்பினேஷனை உருவாக்க 5♦ கார்டை பயன்படுத்தலாம், மற்றொரு புறம் A♦, 3♦ மற்றும் 4♦ ஆகியவற்றோடு மெல்ட் செய்ய மட்டுமே 2♦ கார்டை பயன்படுத்த முடியும்.
-
ஜோக்கர்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்
இந்தியன் ரம்மியில் (Indian Rummy), ஒரு ஜோக்கர் என்பது கேமின் போக்கையே மாற்றியமைக்கக் கூடிய ஒரு கார்டு. இந்த துருப்புச்சீட்டை (டிரம்ப் கார்டை) புத்திசாலித்தனமாக பயன்படுத்தி மிகப்பெரிய பலன்களை நீங்கள் அறுவடை செய்யலாம். நீங்கள் ஏற்கனவே பியூர் சீக்வென்ஸ் (Pure sequence) ஒன்றை உருவாக்கியிருந்தால், இம்ப்யூர் சீக்வென்ஸ்கள் (Impure sequence) அல்லது செட்களை (sets) உருவாக்க ஜோக்கர்களை பயன்படுத்துங்கள்.
-
உங்கள் எதிராளியின் ஆட்டத்தின் மீது கவனம் வையுங்கள்
ஒரு ரம்மி (Rummy) கேமில் வெற்றிபெற தேவையான முக்கியமான யுத்திகளில் ஒன்று உங்கள் எதிராளியின் ஆட்டத்தை உன்னிப்பாக கவனிப்பதுதான். டிஸ்கார்டு அடுக்கிலிருந்து அவர்களால் எடுக்கப்பட்ட கார்டுகளை தொடர்ந்து கவனித்து வாருங்கள். ஒரு பிளேயர் டிஸ்கார்டு அடுக்கிலிருந்து 6♠ ஐ எடுக்கிறார் என்றால் 5♠, 7♠, 8♠ , அல்லது வேறு எந்த ஒரு சூட்டையும் (Suit) சேர்ந்த 6 போன்ற எந்த ஒரு இணைப்புக் கார்டுகளையும் கொடுத்துவிடாதீர்கள். இந்த வழியில் உங்கள் எதிராளிகள் கேமில் வெற்றிபெறுவதை உங்களால் தடுக்க முடியும்.
மற்றொரு புறம், நீங்கள் அவர்களின் ஆட்டத்தை புறக்கணித்தால், கேமில் அவர்கள் டிக்ளேர் செய்து வெற்றி பெற நீங்கள் உதவும் வகையில் அமைந்துவிடும்.
-
சாத்தியக் கூறுகளை கணக்கிடுங்கள்
நீங்கள் ரம்மி (Rummy) விளையாடும் போது, நீங்கள் விரும்பும் கார்டுகளை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை நீங்கள் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். உதாரணமாக கேமை முடிக்க உங்களுக்கு ஒரு ஜோக்கர் தேவைப்படுகிறது என்றால், க்ளோஸ்ட் டெக்கில் எத்தனை ஜோக்கர்கள் மீதம் இருக்கக் கூடும் என்பதை நீங்கள் கணக்கிட வேண்டும். அதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாக இருந்தால், வேறு ஒரு புதிய யுத்தியை மேற்கொள்வதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதே போன்று, நீங்கள் கார்டுகளின் கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களையும் கணக்கிட்டு ஒவ்வொரு சூட்டிலும் (suits) எத்தனை கார்டுகள் மீதமிருக்கக் கூடும் என்பதையும் கணித்து கண்டறியலாம். இணைப்புக் கார்டுகள் மற்றும் அதிக மதிப்புக் கார்டுகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்வது பயனளிக்கும்.
இப்படியாக சாத்தியக்கூறுகளை கணக்கிடுவது ரம்மியில் (Rummy) உங்கள் எதிராளிகளின் ஆட்டத்தை எதிர்கொள்ள உங்களுக்கு உதவும்.
-
யுத்திகளை மேம்படுத்துங்கள்
சில சமயங்களில் ரம்மி (Rummy) மிகச் சவால் மிகுந்ததாகவும் மற்றும் யூகிக்க முடியாததாகவும் இருக்கும். ஆகவே வெற்றி பெற நீங்கள் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். அதற்கு, தற்போதைய யுத்திகளை தேவைக்கேற்றபடி மாற்றியமைக்க வேண்டும். இந்த விளையாட்டின் நிபுணர்களில் பலர், பயன்படுத்தும் ஒரு யுத்தியானது அவர்களின் தந்திரங்களை அப்படியே தலைகீழாக மாற்றி அமைப்பதுதான். உதாரணமாக, பெரும்பாலான பிளேயர்கள் கேம் தொடக்கத்திலேயே அதிக மதிப்புள்ள கார்டுகளை டிஸ்கார்டு செய்து விடுவார்கள். ஆனால் சில சமயங்களில் அம்மாதிரியான அதிக மதிப்பு கார்டுகளை தக்க வைத்துக் கொண்டு உங்கள் எதிராளிகள் டிஸ்கார்ட் செய்த அதிக மதிப்பு கார்டுகளை பிக் செய்து சீக்வென்ஸ்களை (sequences) நீங்கள் உருவாக்கலாம்.
சுருக்கமாக கூறுவதென்றால், ரம்மி (Rummy) ஒரு ஸ்கில் விளையாட்டு மற்றும் அதில் அதிகளவு பயிற்சி பெறுவதன் மூலமே அதில் நிபுணத்துவத்தை அடைய முடியும். நீங்கள் பயிற்சிகளை மேற்கொண்டு மேற்குறிப்பிட்டவைகளோடு சேர்த்து, புத்திசாலித்தனமாக தந்திரங்களையும் யுத்திகளையும் பயன்படுத்தினால் இறுதியில் நீங்கள் ஒரு ரம்மி (Rummy) சேம்பியன் ஆவதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது.
அனைத்து குறிப்புக்கள் மற்றும் யுத்திகளை நீங்கள் கற்றுக்கொண்டிருப்பீர்கள். மற்றும் இப்போது இந்த கேமை விளையாட மிகுந்த ஆர்வத்துடன் இருப்பீர்கள். நீங்கள் ஆன்லைன் ரம்மி (online Rummy) விளையாட விரும்பினால், கண்டிப்பாக ஜங்லீ ரம்மியை (Junglee Rummy) முயற்சி செய்து பார்க்க வேண்டும். ரம்மி கேம்களின் ( rummy games ) ஒரு பரந்து விரிந்த வகைகளை உங்கள் விரல் நுனிகளில் நாங்கள் வழங்குகிறோம். மேலும் எங்கள் அனைத்து பயனர்களுக்கும் ஒரு பாதுகாப்பான கேமிங் சூழலை வழங்குகிறோம். உங்களுக்கு விருப்பமான கருவியில் ரம்மி ஆப் ஐ பதிவிறக்கவும் ( Download Rummy app ) மற்றும் எல்லையில்லா கொண்டாட்டம் மற்றும் பொழுது போக்கு அம்சம் நிறைந்த உலகத்திற்குள் நுழையவும்.
தொடர்புகொள்வதற்கு
எங்களுக்கு ஏதாவது கருத்தை தெரிவிக்க விரும்புகிறீர்களா? எங்கள் ஆப் இல் “Help” பிரிவில் இருக்கும் “Contact us” என்ற அம்சத்தை பயன்படுத்தி எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரத்திற்குள் எங்கள் வாடிக்கையாளர்கள் உதவி பிரதிநிதி உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சிப்பார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ரம்மி (Rummy) குறிப்புக்கள் உங்களுக்கு விருப்பமானதாக இருந்ததா? மேலும், Top 10 Online Games in 2021 என்ற எங்களது கட்டுரையையும் வாசியுங்கள்