டீல்ஸ் ரம்மி
டீல்ஸ் ரம்மி என்பது இந்தியன் ரம்மியின் தனித்துவமான வேரியன்ட் ஆகும். இது பொதுவாக 2 முதல் 6 பிளேயர்கள் விளையாடும் சவாலான வடிவ விளையாட்டாகும். இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த கேம் முன்பே நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையிலான டீல்களில் விளையாடப்படும். இந்த கேமின் தொடக்கத்தில் ஒவ்வொரு பிளேயருக்கும் முன் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான சிப்கள் வழங்கப்படும். இறுதி டீலின் முடிவில் அதிக எண்ணிக்கையிலான சிப்களைக் கொண்ட பிளேயர் தான் கேமின் வெற்றியாளர்.
ஜங்லீ ரம்மியில் டீல்ஸ் ரம்மி கேம்கள்
டீல்ஸ்ரம்மியை ஆன்லைனில் விளையாட, பின் தொடரும் கேம் வகைகளில் இருந்து நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்:
கேஷ் கேம்கள்: இதன் பெயர் குறிப்பிடுவது போலவே, கேஷ் ரம்மி கேமை விளையாடுவதற்கு நீங்கள் நுழைவு கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டும். நுழைவு கட்டணம் ரூ. 5 வரையிலான குறைவான தொகையாக இருக்கலாம் .
பிராக்டிஸ் கேம்கள்: உங்கள் திறமை மற்றும் புரிதலை மேம்படுத்த சிறந்த வழி இந்த பிராக்டிஸ் கேம்களை விளையாடுவது ஆகும். பிராக்டிஸ் சிப்களைக் கொண்டு நீங்கள் அனைத்து வேரியன்ட்களையும் விளையாடலாம்.
ரம்மி கேமை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்கில்ஸுக்கு ஏற்ப கேம் வகையை தேர்வு செய்து விளையாடுங்கள்.
டீல்ஸ் ரம்மி விளையாடுவது எப்படி
பொதுவாக டீல்ஸ் ரம்மி ஜோக்கர் உட்பட ஒன்று அல்லது இரண்டு ஸ்டாண்டர்டு கார்டு டெக்குகளைக் கொண்டு விளையாடப்படும். டேபிளில் உள்ள ஒவ்வொரு பிளேயருக்கும் சிப்களை வழங்குவதன் மூலம் இந்த கேம் தொடங்கும். சிப்களின் எண்ணிக்கையும் டீல்களின் எண்ணிக்கையும் முன்பே நிர்ணயிக்கப்படும்.
இந்த கேமின் நோக்கம் சீக்வென்ஸ் அல்லது சீக்வென்ஸ் மற்றும் செட்களை உருவாக்குவதாகும். ஒரு செல்லுபடியாகும் டிக்ளரேஷனிற்கு, குறைந்தது இரண்டு சீக்வென்ஸ்களாவது இருக்க வேண்டும் அதில் ஒன்று கண்டிப்பாக ப்யூர் சீக்வென்ஸாக இருக்க வேண்டும். கார்டுகளை அடுக்கிய பிறகு, ஒரு டீலை முடிக்க நீங்கள் உங்களது 14வது கார்டை “ஃபினிஷ் ஸ்லாட்டில்” டிஸ்கார்டு செய்து முடிக்கலாம் பின்னர் நீங்கள் உங்கள் ஹேண்டை டிக்ளேர் செய்யலாம். உங்கள் டிக்ளரேஷன் சரியாக இருந்தால், இந்த டீலின் வெற்றியாளர் நீங்கள் தான்.
விளையாட்டு: எந்த பிளேயர் முதலில் தொடங்குவது என்பதை தீர்மானிக்க ஒரு ரேண்டம் டாஸ் செய்யப்படும். பின்னர் கார்டுகள் டீல் செய்யப்படும் மற்றும் ஒவ்வொரு பிளேயரும் 13 கார்டு களை பெறுவார்கள். டெக்கில் மீதமுள்ள கார்டுகள் க்ளோஸ்டு டெக்காக வைக்கப்படும். பிளேயர்களால் டிஸ்கார்டு செய்யப்படும் கார்டுகள் ஒப்பன் டெக்காக ஃபேஸ் அப் நிலையில் வைக்கப்படும். தங்களது டர்னில், ஒவ்வொரு பிளேயரும் ஒரு கார்டை எடுத்துக் கொண்டு தேவையில்லாத கார்டை டிஸ்கார்டு செய்ய வேண்டும்.
டீல்ஸ் ரம்மியில் ஸ்கோர் எப்படி கணக்கிடப்படும்?
கார்டுகளின் மதிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- கார்டு
- மதிப்பு
- ஜேக், க்வீன், கிங், ஏஸ்
- ஒவ்வொன்றிற்கும் 10 பாயிண்ட்கள்
- நம்பர் இடப்பட்ட கார்டுகள்
- அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதே மதிப்பு
- ஜோக்கர்கள் (அச்சிடப்பட்ட & வைல்டு)
- ஜீரோ
- உதாரணம்: கிங் ♣, 5♣, 9♣
- 10 பாயிண்ட்கள், 5 பாயிண்ட்கள், 9 பாயிண்ட்கள்
வெற்றியாளரின் ஸ்கோர்: இலக்கை எட்டும் முதல் பிளேயர் தான் வெற்றியாளர் மற்றும் அவர் ஜீரோ பாயிண்ட்களை பெறுவார். டீல்ஸ் ரம்மியில் ஒவ்வொரு டீலின் வெற்றியையும் கணக்கிட பின்வரும் ஃபார்முலா பயன்படுத்தப்படும்:
வெற்றிகள் = (நுழைவு கட்டணம் X பிளேயர்களின் எண்ணிக்கை) – ஜங்லீ ரம்மி கட்டணம்.
எடுத்துக்காட்டாக, 2 பிளேயர்கள் டீல்ஸ் ரம்மி கேம் விளையாடுகிறார்கள் மற்றும் அதற்கான நுழைவு கட்டணம் ஒவ்வொருவருக்கும் ரூ. 10 என்று வைத்துக்கொள்வோம். இதில் பிளேயர் 2 கார்டை டிக்ளேர் செய்கிறார். வெற்றி பின்வருமாறு கணக்கிடப்படும்:
வெற்றிகள் = (10 x 2) – ஜங்லீ ரம்மி கட்டணம்.
தோல்வியுற்ற பிளேயர்களின் ஸ்கோர்: ஒரு பிளேயர் எதிராளி முதல் ஆட்டத்தை தொடங்குவதற்கு முன் டிக்ளேர் செய்தால் அது டீல் ஷோ என்று அழைக்கப்படும். டீல் ஷோவிற்கான பாயிண்ட் கணக்கீடு பின்வருமாறு:
தோல்வியுற்ற பிளேயர் தனது மொத்த பாயிண்ட்களில் பாதியைப் பெறுவார். அதாவது, அவரது மொத்த பாயிண்ட்கள் 40 என்றால், பிளேயர் 20 பாயிண்ட்களை பெறுவார்.
தோல்வியுற்ற பிளேயர் பெறக்கூடிய குறைந்தபட்ச பாயிண்ட்கள் 2 ஆகும்.
தோல்வியுற்ற பிளேயர் பெறக்கூடிய அதிகபட்ச பாயிண்ட்கள் 40 ஆகும் (மொத்த ஸ்கோர் 80 அல்லது அதற்கு மேல் இருக்கும் போது).
அதிகபட்ச பாயிண்ட்கள்: ஒரு பிளேயர் பெறக்கூடிய அதிகபட்ச பாயிண்ட்கள் 80 ஆகும். எடுத்துக்காட்டாக, உங்கள் கார்டுகளின் மதிப்பு 100 பாயிண்ட்கள் என்றால் பாயிண்ட்கள் 80 என கணக்கிடப்படும்.
டீல்ஸ் ரம்மியில் “டிராப்” ஆப்ஷன் எப்படி வேலை செய்கிறது?
உங்கள் ஹேண்டு மோசமாக இருந்தால் அல்லது உங்களுக்கு நல்ல கார்டுகள் வரவில்லை என்றால், நீங்கள் டீலில் இருந்து வெளியேற தேர்வு செய்யலாம். இதனை “டிராப்” பொத்தானை பயன்படுத்தி செய்ய முடியும். பெரிய தொகையை இழக்காமல் டேபிளில் இருந்து வெளியேற இது உங்களை அனுமதிக்கிறது.
ஃபர்ஸ்ட் டிராப்: எந்த கார்டையும் எடுக்காமல் ஒரு பிளேயர் டிராப் செய்தால் அது ஃபர்ஸ்ட் டிராப் எனப்படும். ஃபர்ஸ்ட் டிராப்பிற்கான அபராதம் 20 பாயிண்ட்கள் ஆகும்.
மிடில் டிராப்: ஒரு பிளேயர் குறைந்தது ஒரு கார்டை எடுத்தப் பின்னர் டிராப் செய்தால் அது மிடில் டிராப் ஆகும். மிடில் டிராப்பிற்கான அபராதம் 40 பாயிண்ட்கள் ஆகும்.
கன்சிக்யூடிவ் மிஸ்கள்: ஒரு பிளேயர் தொடர்ச்சியாக மூன்று முறையாக மிஸ் செய்தால், அவர் தானாக டீலில் இருந்து வெளியேற்றப்படுவார் மற்றும் அது மிடில் டிராப் என கருதப்பட்டு 40 பாயிண்ட்கள் அபராதம் விதிக்கப்படும்.
ரம்மி விதிமுறைகளைப்பற்றி விரிவாக புரிந்து கொள்ள, நீங்கள் ரம்மி விளையாடுவது எப்படி எனும் பகுதியை பார்க்கவும்.
டீல்ஸ் ரம்மியில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
ஜங்லீ ரம்மியில் டீல்ஸ் ரம்மி விளையாட, பின்வரும் எளிய செயற்படிகளை பின்பற்றவும்:
ஜங்லீ ரம்மி கணக்கிற்குள் உள்நுழையவும்.
கேம் வகையை தேர்வு செய்யவும்:கேஷ்/பிராக்டிஸ்.
“டீல்ஸ் ரம்மியை” தேர்வு செய்யவும்.
இந்த வேரியன்ட்டை தேர்வு செய்த பின்னர், 2 அல்லது 3 என்று டீல்களின் எண்ணிக்கையைத் தேர்வு செய்து அது கேஷ் கேம் என்றால் அதற்கான ஒரு நுழைவு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
-
சிப்கள் என்பது ரம்மி கேமை விளையாட பயன்படுத்தப்படும் காயின்கள்தான் வேறு ஒன்றுமில்லை. டீல்ஸ் ரம்மியில் ஒரு சிப்பின் மதிப்பு ஒரு பாயிண்ட் ஆகும். கேமின் தொடக்கத்தில், ஒவ்வொரு பிளேயரும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் சிப்களைப் பெறுவார்கள்
-
அவசியம் வெல்லலாம்! டீல்ஸ் ரம்மி கேமில் உங்களால் ரியல் மணியை வெல்ல முடியும். அதற்கு, நீங்கள் கேஷ் கேம்களை விளையாட வேண்டும். “கேஷ்” என்பதைத் தேர்வு செய்து பின்னர் “டீல்ஸ் ரம்மி” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். ரியல் மணி வெல்ல உங்கள் திறமைகளை வெளிக்காட்டுங்கள்
-
பின்வரும் ஃபார்முலாவை பயன்படுத்தி வெற்றிகள் கணக்கிடப்படுகிறது:
வெற்றிகள் = (நுழைவு கட்டணம் X பிளேயர்களின் எண்ணிக்கை) – ஜங்லீ ரம்மி கட்டணம்
-
தினசரி அடிப்படையில் ஜங்லீ ரம்மி உற்சாகமான டோர்னமெண்ட்களை வழங்குகிறது. இந்த கேம்கள் மொத்தம் மூன்று வேரியன்ட்களாக கிடைக்கிறது. எனவே நீங்கள் ஒரு டீல்ஸ் ரம்மி விளையாட விரும்பினால், ஒரு குறிப்பிட்ட டோர்னமெண்ட்டின் விவரங்களை பார்க்க வேண்டும்.
காண்டாக்ட் அஸ்
எங்களுக்கு ஏதேனும் பின்னூட்டம் வழங்க விரும்புகிறீர்களா? எங்கள் ஆப் இல் உள்ள “ஹெல்ப்” பிரிவில் உள்ள “காண்டாக்ட் அஸ்” அம்சத்தை பயன்படுத்தி எந்த நேரத்திலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு பிரதிநிதி உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை 24 மணி நேரத்திற்குள் தீர்க்க முயற்சிப்பார்.
எங்கள் கட்டுரையை படித்து இப்போதே பதிவிறக்க வேண்டிய 10 கேம்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்