Trusted By8 Crore+ Players*

Junglee Rummy -இல் Rummy (ரம்மி) விளையாட்டுக்கள்

ஜங்கிலி ரம்மியில் ரம்மி கேம்கள் கிடைக்கும்

ஜங்கிலி ரம்மியில் ரம்மி கேம்கள் கிடைக்கும்

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட Rummy (ரம்மி) கதை அனுபவம் உள்ளது. ஒரு சிலர் Rummy விளையாட்டோடு தங்களைப் பின்னிப் பிணைத்துக் கொண்டிருக்கையில் மற்றும் சிலர் ஆனந்தமாகப் பொழுதை கழிப்பதற்காகவே அதை விளையாடுகிறார்கள். நீங்கள் பயணம் மேற்கொள்ளும் போது அல்லது பணியின் இடையில் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு ஆறுதலளிக்கும் ஒன்றாகவும் அது விளங்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் மக்கள் ஏன் Rummy -யை (ரம்மியை) பெருமளவு நேசிக்கிறார்கள்? இதற்கான பதில் அந்த விளையாட்டின் எளிமை மற்றும் அது வழங்கும் மிக உயரிய பொழுதுப்போக்கு அனுபவம் ஆகியவற்றில் அடங்கியிருக்கிறது. Rummy -இல் (ரம்மி) பல்வேறு வடிவங்கள் மற்றும் வகைகள் உள்ளன. வழக்கமான கார்டு கட்டுகளில் ஒன்று அல்லது இரண்டைப் பயன்படுத்தி 2 லிருந்து 6 விளையாட்டு வீரர்களிடையே இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. உங்களிடமுள்ள அனைத்து கார்டுகளையும் செல்லத்தக்க வகையில் பொருத்தமாக ஒன்று சேர்த்து டிக்ளேர் செய்வதுதான் இதன் குறிக்கோள். முதல் முதலில் டிக்ளேர் செய்பவரே விளையாட்டில் வெற்றிபெற்றவராகிறார். 13 கார்ட்ஸ் Rummy (ரம்மி) விளையாட்டே மிகவும் விரும்பப்படும் விளையாட்டு வகையாகத் திகழ்கிறது. அது இந்தியன் Rummy (ரம்மி) என்றும் அழைக்கப்படுகிறது. ரம்மி மிகச்சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு வகையாக விளங்குகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதர கார்ட்ஸ் விளையாட்டுகளில் இருந்து அதை வேறுபடுத்திக் காட்டுவதில் கூடுதலாக வேறு ஒரு விஷயமும் அதில் இருக்கிறது. இந்த விளையாட்டு திறன் அடிப்படையிலான ஒன்று என்பதால் அதற்கான பயிற்சி தேவைப்படுகிறது. இந்த விளையாட்டின் அடிப்படை விதிகள் மற்றும் உத்திகளை முழுமையாகப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆகவே Rummy (ரம்மி) விளையாட்டிற்கு நீங்கள் புதிதாக அறிமுகமானவராக இருந்தால், பணம் செலுத்தி விளையாடத் தொடங்கும் முன் உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், எங்களது . How to play rummy பிரிவை நன்கு ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும் மற்றும் எங்களின் தனிப்பட்ட பயிற்சி விளையாட்டுக்களை விளையாடி பயிற்சி பெற வேண்டும்.

Junglee Rummy -இல் உள்ள Rummy (ரம்மி) விளையாட்டு வகைகள்

Points Rummy (பாயிண்ட்ஸ் ரம்மி), Deals Rummy (டீல்ஸ் ரம்மி) மற்றும் Pool Rummy (பூல் ரம்மி) போன்ற பல்வேறு வகைகள் Junglee Rummy யில் உள்ளன. ஒவ்வொரு வகையும் தனித்துவமான விளையாட்டு முறைகள் மற்றும் அதற்கென தனிப்பட்ட விதிகளைக் கொண்டவை.

Points Rummy (பாய்ண்ட்ஸ் ரம்மி): Indian Rummy விளையாட்டு வகைகளில் இதுதான் மிகவும் அதிவேகம் கொண்ட விளையாட்டு. ஒரு விரைவான விளையாட்டுப் போட்டிக்கு பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் இந்த வகையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அத்துடன் கூட, குறுகிய காலத்திலேயே, மிக அதிகளவு தொகையை வெற்றி கொள்ளும் வாய்ப்பும் இதில் அதிகம் உள்ளது. கேஷ் Points Rummy (பாயிண்ட்ஸ் ரம்மியில்) விளையாட்டின் தொடக்கத்தில் ஒவ்வொரு பாயிண்டுக்கும் ஒரு பண மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. எதிராளிகள் இழந்த மொத்தத் தொகை முழுவதையும்( ஒரு சிறு Junglee Rummy கட்டணத்தொகையை கழித்துக் கொண்டு) வெற்றியாளர் எடுத்துக் கொள்கிறார். Junglee Rummy இல் பாயிண்ட்டுக்கு ரூ. 0.025 என்ற ஒரு மிகச் சிறு தொகைக்கும் நீங்கள் விளையாட முடியும்.

Pool Rummy (பூல் ரம்மி): Pool Rummy (பூல் ரம்மி) ஆனது இந்தியன் ரம்மி விளையாட்டிலேயே மிகவும் விரிவான ஒரு வகை. இந்த விளையாட்டில்:: 101 பூல் மற்றும் 201 பூல் என்ற இரண்டு விளையாட்டு வடிவங்கள் உள்ளன. இந்த விளையாட்டு 2 லிருந்து 6 வீரர்கள் வரை விளையாடப்படுகிறது. விளையாட்டு வீரர்களின் ஆட்ட எண்ணிக்கை அளவு 101 பாயிண்டுகளை (101 பூல்) அல்லது 201 பாயிண்டுகளை(201 பூல்) எட்டியதும் அவர்கள் விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். டேபிளில் இறுதிவரை விளையாடிக்கொண்டிருக்கும் வீரர் விளையாட்டில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.

Deals Rummy (டீல்ஸ் ரம்மி): இந்த விளையாட்டின் பெயரில் குறிப்பிடப்பட்டது போலவே இந்த விளையாட்டு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டீல்களின் அடிப்படையில் விளையாடப்படுகிறது. இது 2,3,4 அல்லது 6 டீல்கள் வரை விளையாடப்படுகிறது. டீல்களின் இறுதியில் அதிக எண்ணிக்கையில் சிப்ஸுகளை வைத்திருப்பவரே வெற்றியாளராவார். டீல்ஸ் ரம்மி விளையாட மிக அதிகளவு திறமை தேவைப்படுகிறது, டீல்களின் தொடக்க நிலையில் நீங்கள் தோல்வியடைந்திருந்தாலும் அதைத்தொடர்ந்து பின் வரும் டீல்களில் அந்த இழப்பை ஈடு செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. ஆக, முதல் டீலில் நீங்கள் இழப்பை சந்தித்திருந்தாலும் அதற்கு அடுத்த டீல்களில் நீங்கள் வெற்றிகரமாக மீண்டெழ முடியும்.

Rummy (ரம்மி) விளையாட்டுக்களின் வேறு வகைகள்

Gin Rummy (ஜின் ரம்மி): இது அமெரிக்க நாட்டில் மிகப்பிரபலமாக விளங்கும் ஒரு Rummy game. இந்த விளையாட்டு இரண்டு வீரர்களுக்கு இடையில் ஒரு வழக்கமான கார்டு கட்டைப் பயன்படுத்தி விளையாடப்படுகிறது. இந்திய ரம்மியைப் போலல்லாமல், இந்த விளையாட்டில் எந்த ஒரு ஜோக்கரும் பயன்படுத்தப்படுவதில்லை. ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் 10 கார்டுகள் வழங்கப்படும் அதை அவர்கள் சீக்வென்சாகவோ மற்றும் / அல்லது செட்களாவோ மெல்டு செய்ய வேண்டும்.

500 Rummy (500 ரம்மி): 500 ரம் என்றும் அறியப்படும் இந்த விளையாட்டு ரம்மி விளையாட்டுக்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வகையாகும். இந்த விளையாட்டிலிருந்து கனஸ்டா(canasta) போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 500 ரம்மியானது 2 லிருந்து 8 வீரர்களால் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டில் ஒரு வீரரால் மெல்டு செய்யப்படும் செட்கள் அல்லது கார்டுகளின் மதிப்பின் அடிப்படையில் அவருக்கு ஸ்கோர் வழங்கப்படும்.

Oklahoma Rummy (ஓக்லஹோமா ரம்மி):இது Gin Rummy (ஜின் ரம்மி) இன் மாறுபட்ட வகையைச் சேர்ந்த பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. ஒரு வழக்கமான கார்டு கட்டைப் பயன்படுத்தி 2 லிருந்து 4 வரையிலான வீரர்கள் விளையாடும் விளையாட்டு இது. 2 வீரர்கள் விளையாடும் ஆட்டத்தில் ஒவ்வொருவருக்கும் 10 கார்டுகள் வழங்கப்படும். அதுவே 4 வீரர்கள் விளையாடும் விளையாட்டில் ஒவ்வொருவருக்கும் 7 கார்டுகள் வழங்கப்படும். ஏஸ்(Ace) கார்டு மற்றும் ஃபேஸ் கார்டுகள் ஒவ்வொன்றுக்கும் முறையே 1 மற்றும் 10 பாயிண்ட் ஸ்கோர் வழங்கப்படும். நம்பர் கார்டுகள் முறையே அந்த நம்பருக்கான பாயிண்ட் மதிப்பெண் இருக்கும். விளையாட்டு தொடங்கியவுடன் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அவர்களது கார்டுகளை மெல்டு செய்து முறையாக செல்லத்தக்கவகையில் டிக்ளேர் செய்யவேண்டும்.

கனஸ்டா( Canasta): இந்த விளையாட்டு 500 ரம் விளையாட்டின் வேறுபட்ட ஓர் வகையாகக் கருதப்படுகிறது. இந்த விளையாட்டை விளையாட பல்வேறு வழிகள் உள்ளன. பெரும்பாலும் 4 விளையாட்டு வீரர்கள் கூட்டாக ஜோடி சேர்ந்து இரண்டு வழக்கமான கார்டு கட்டுகளைப் பயன்படுத்தி விளையாடுவார்கள். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் 7 கார்டுகள் வழங்கப்படும் அதை அவர்கள் செட்களாக மெல்டு செய்ய வேண்டும் மற்றும் அனைத்து கார்டுகளையும் விளையாடி ‘கோ அவுட்’ (வெளியேற) செய்யவேண்டும்.

Kalookki Rummy (கலூக்கி ரம்மி): Contract Rummy (காண்ட்ராக்ட் ரம்மி) யின் மாறுபட்ட வடிவத்திலான ஒரு விளையாட்டு இது. இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் கார்டு கட்டுகளின் எண்ணிக்கை இதில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை சார்ந்து இருக்கும். கலூக்கி ரம்மி டீல்களின் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்டதாக இருக்கும் அதாவது 9 டீல்கள் . அனைத்து கார்டுகளையும் மெல்டு செய்து லே செய்து ஆட்டத்தை முடிப்பதுதான் இதன் நோக்கம். ஆட்ட இறுதியில் குறைவான ஸ்கோர் பெற்ற விளையாட்டு வீரரே ஆட்டத்தில் வெற்றிபெற்றவராவார்.

Shaanghai Rummy (ஷாங்காய் ரம்மி) இது Gin Rummy (ஜின் ரம்மி) யின் அடிப்படையிலானது மற்றும் இது Contract Rummy (காண்ட்ராக்ட் ரம்மி) யின் ஒரு வகையும் ஆகும். இந்த விளையாட்டில் 5 லிருந்து 6 வீரர்கள் பங்குபெறுவார்கள் மற்றும் 2 ஜோக்கர்கள் உட்பட பல எண்ணிக்கையிலான கார்டு கட்டுகளை பயன்படுத்தி விளையாடுவார்கள். இந்த விளையாட்டில் ஏஸ் (ACE) கார்டு அதிக மதிப்பு கொண்டது மற்றும் 2 ஆம் நம்பர் கார்டு மிக மதிப்பு குறைந்த கார்டு. 10 ரவுண்டுக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் 11 கார்டுகள் வழங்கப்படும். அனைத்தையும் மெல்டு செய்து லே செய்வது தான் இதன் குறிக்கோள்.

Contract Rummy (காண்ட்ராக்ட் ரம்மி): இது Gin Rummy விளையாட்டின் வேறு ஒரு வகை. பல எண்ணிக்கையிலான கார்டு கட்டுகளை பயன்படுத்தி . 3 லிருந்து 8 விளையாட்டு வீரர்களால் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டு 7 ரவுண்டுகள் வரை நடைபெறும். மற்றும் ஒவ்வொரு சுற்றும் மற்ற ஒவ்வொன்றிலிருந்தும் மாறுபட்டு வித்தியாசமாக அமைந்திருக்கும். முதல் நான்கு ரவுண்டுகளுக்கு, ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் 10 கார்டுகள் வழங்கப்படும் அதைத்தொடர்ந்து மீதமுள்ள ரவுண்டுகள் ஒவ்வொன்றிலும் 12 கார்டுகள் வழங்கப்படும்.

ரம்மி விளையாட்டை Junglee Rummy -யில் (ஜங்லீ ரம்மி) விளையாடுவதன் பலன்கள்

ரம்மியை ஆடத்தொடங்குவதற்கு Junglee Rummy (ஜங்லீ ரம்மி) ஒரு மிகச்சிறந்த இடமாகும். மில்லியன் ஆன்லைன் பயனர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மற்றும் ரம்மியின் மாறுபட்ட விளையாட்டு வகைகளின் ஒரு மிகப்பெரிய எண்ணிக்கையை நாங்கள் வழங்குகிறோம். Junglee Rummy (ஜங்லீ ரம்மி) தளத்தில் ரம்மி விளையாடுவதில் அதிகளவு நன்மைகள் உள்ளன. அவைகளைப் பற்றி நாம் காணலாம்:

காத்திருக்க வேண்டிய அவசியமில்லை: ஒரு ரம்மி ஆட்டம் ஆட உங்கள் நண்பர்களுக்காக காத்திருக்கிறீர்களா? இனிமேல் நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை! Junglee Rummy (ஜங்லீ ரம்மி) ஒரு அதிவேக விளையாட்டுத் தளமாகும், இதில் நேரடியாக கலந்து கொள்ளும் வீரர்களுடன் உங்கள் மொபைல் மூலமாக எந்த நேரத்திலும் விளையாடமுடியும். உங்களுக்கு விருப்பமான விளையாட்டு வகையைத் எளிதாகத் தேர்ந்தெடுங்கள். ஒரு விளையாட்டில் கலந்து கொண்டு விளையாடத்தொடங்குங்கள்.

பெரும் தொகை பந்தயங்கள்: ரொக்கத்தொகையை உண்மையாகவே வெல்லும் விருப்பம் யாருக்கு இல்லாமல் இருக்கும்? நாம் அனைவருக்குமே அந்த விருப்பம் இருக்கிறது! உங்கள் விளையாட்டு அனுபவத்தை மேலும் ருசிகரமானதாக்க வருடம் முழுவதும் 24 X 7 மணி நேரமும் அதிகளவு ரம்மி பந்தயங்களை நாங்கள் வழங்குகிறோம். எங்களது பந்தயங்களில் மிகக் குறைந்த தொகையான ரூ. 5க்கு விளையாடி பெரும் ரொக்கத்தொகையை பரிசாக நீங்கள் வெல்லலாம்.

விரைவான வித்ட்ராவல்கள்:“பணம் கணக்கில் செலுத்தப்பட்டது” என்ற செய்தியை பார்ப்பதற்கு நாம் எல்லோருக்குமே ஆசை இருக்கும். இல்லையா?, Junglee Rummy இல் ரம்மி விளையாடும் போது. இந்த செய்தியை நீங்கள் அடிக்கடி காண்பீர்கள். ரொக்க பண விளையாட்டுகள் அல்லது பந்தயங்களில் நீங்கள் வெற்றி காணும் போது, உங்கள் விளையாட்டு கணக்கில் இருந்து பணத்தை விரைவாக வித்ட்ரா செய்து கொள்ளமுடியும். பாதுகாப்பான பணப் பட்டுவாடாவுக்கு மற்றும் முழுமையான பாதுகாப்புடன் கூடிய ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்குமான கேட்வேக்களை நாங்கள் வழங்குகிறோம். ஆகவே எது பற்றியும் நீங்கள் கவலைப்படத்தேவையில்லை! விளையாட்டு/பந்தயங்களில் வெற்றி பெற்ற 24 மணிநேரத்திற்குள் உங்கள் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதை காணுங்கள்.

பலர் விளையாடும் விளையாட்டுக்கள்: பலர் சேர்ந்து விளையாடக்கூடிய விளையாட்டுகளிலிருந்து தேர்ந்தெடுப்பதற்கான விளையாட்டுக்கள் மிக அதிக எண்ணிக்கையில் Junglee Rummy இல் உள்ளது. உங்கள் ஸ்கில்லை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் விளையாட்டை நன்கு புரிந்து கொள்ளவும் பயிற்சி விளையாட்டுக்களை விளையாடுங்கள் மற்றும் அதன் பிறகு ரொக்க பண விளையாட்டில் கலந்து கொண்டு நாடெங்கிலுமுள்ள ரம்மி விளையாட்டு நிபுணர்களுக்கு சவால் விடுங்கள்.

மிகவும் நம்பகமான ரம்மி விளையாட்டுத் தளமான Junglee Rummy இல் இலவச விளையாட்டுக்களை விளையாடி மகிழுங்கள். அதற்கு நீங்கள் இந்த இரண்டு எளிய படிநிலைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

Rummy game download க்குச் செல்லுங்கள் அல்லது எங்களது அதிகாரபூர்வமான வலைத்தளத்துக்கு வருகை தாருங்கள் மற்றும் எங்களோடு பதிவு செய்து கொள்ளுங்கள்.

ஏதாவது ஒரு ரம்மி விளையாட்டு வகையை தேர்ந்தெடுங்கள் மற்றும் இலவச விளையாட்டு / பந்தயங்களில் கலந்து கொண்டு விளையாடத் தொடங்குங்கள்.

Junglee Rummy -இல் ரிவார்டுகள் மற்றும் புரொமோஷன்

Junglee Rummy இல் மிக அதிகளவிலான சலுகைகள் உங்களுக்கு இருக்கின்றன. Junglee Rummy இல் நீங்கள் பதிவு செய்யும் போது, உங்களுக்கு வெல்கம் போனசாக ரூ. 5250 வரை வழங்கப்படும்! ஆம், நீங்கள் கேட்பது உண்மைதான்! அதுமட்டுமல்ல எங்களது அன்றாட மற்றும் மாதாந்திர புரொமோஷன் சலுகைகளை அணுகும் வசதியும் உங்களுக்கு கிடைக்கும். வியக்கத் தக்க தள்ளுபடிகளையும் மற்றும் ரொக்க வெகுமதிகளையும் பெற எங்களது தனித்துவமான ப்ரோமோ கோடுகளை பயன்படுத்துங்கள். இங்கே எங்களது promotions here இல் சரிபார்த்துக் கொள்ளுங்கள் ..

Junglee Rummy இல் ரம்மி விளையாட்டின் சட்டமுறைமை

பெருமதிப்பிற்குரிய இந்திய உச்ச நீதிமன்றம் ரம்மி விளையாட்டை ஒரு திறன் அடிப்படையிலான விளையாட்டு என்று அறிவித்தது மற்றும் ரம்மி போன்ற ஸ்கில் விளையாட்டுக்களை ரொக்கப் பணத்திற்கோ அத்துடன் இலவசமாகவோ விளையாடுவது இந்தியாவில் சட்டபூர்வமானது என்றும் கருத்து தெரிவித்தது. ஸ்கில் விளையாட்டுகளில் விளையாடி வெல்வதற்கு அதிர்ஷ்டமோ அல்லது வாய்ப்போ தேவைப்படுவதில்லை அதற்கு மாறாக திறமையும் மற்றும் பயிற்சியுமே தேவைப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை ரொக்கப் பணத்துக்காக விளையாடுவது இந்தியாவில் சட்டபூர்வமானது அதன் சட்ட முறைமை அதை ஒரு சூதாட்டமாக கருதவில்லை மாறாக அதை ஒரு வணிக நடவடிக்கையாகவே கருதுகிறது. இருப்பினும் அஸ்ஸாம், ஒதிஷா, சிக்கிம், நாகாலாந்து, ஆந்திரப்பிரதேசம், மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் சட்ட விதிகள் அந்த மாநிலத்தில் குடியிருப்பவர்களை கேஷ் ரம்மி விளையாட்டு/பந்தயங்களில் கலந்து கொண்டு விளையாட அனுமதிக்கவில்லை.

எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

எங்களுக்கு ஏதாவது பின்னூட்டம் அளிக்க விரும்புகிறீர்களா? எங்களது app இன் “ Help” (ஹெல்ப்) பிரிவில் உள்ள “Contact Us” (எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்”) என்ற அம்சத்தைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும் நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கான எந்த ஒரு பிரச்சினைக்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வு காண எங்களது கஸ்டமர் சப்போர்ட் பிரதிநிதி முயற்சிகளை மேற்கொள்வார்.

இது குறித்து மேலும் கூடுதலாக வாசிக்க Top 10 Online Games

Win cash worth 11,350* as Welcome Bonus

Scroll to top