பூல் ரம்மி

பூல் ரம்மி

பூல் ரம்மி -இந்தியன் ரம்மியின் வேரியன்ட்

பூல் ரம்மி என்றால் என்ன?

பூல் ரம்மி என்பது இந்தியன் ரம்மி விளையாட்டின் ஒரு வகை மாறுபட்ட விளையாட்டாகும். இதில் பிளேயர்கள் ஒரு குறிப்பிட்ட நிலையான நுழைவு கட்டணத்தை செலுத்துவார்கள், அது விளையாட்டின் பிரைஸ் பூலாக சேமிக்கப்படும். இது இரண்டு விளையாட்டு வடிவங்களில் உள்ள ஒரு மிகவும் நீண்ட வகையிலானது: 101 பூல் மற்றும் 201 பூல். 101 பாயிண்டுகள் (101 பூலில்) அல்லது 201 பாயிண்டுகள் (201 பூலில்) என்ற ஸ்கோரை அடைந்த பிளேயர்கள் விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

ஜங்லீ ரம்மியின் பூல் ரம்மி விளையாட்டில் வெற்றி பெற்ற தொகை பின்வரும் ஃபார்முலாவை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது:

வெற்றி பெற்ற தொகை = ( நுழைவு கட்டணம் x பிளேயர்கள் எண்ணிக்கை)- ஜங்லீ ரம்மி கட்டணம்.

ஜங்லி ரம்மியில் பூல் ரம்மி கேம்கள்

பூல் ரம்மி விளையாடுவதற்கு நீங்கள் பின்வரும் கேம் வகைகளில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்:

கேஷ் கேம்கள்:இதன் பெயர் குறிப்பிடுவதைப் போலவே, இந்த கேஷ் கேமை விளையாட நீங்கள் ஒரு நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். உங்கள் விருப்பத்தேர்வுக்கு ஏற்ற நுழைவுக் கட்டணம் கொண்ட விளையாட்டுக்களை நீங்கள் விளையாடலாம்.

பிராக்டிஸ் கேம்கள்: எங்களது பிரத்யேக பிராக்டிஸ் கேம்களை விளையாடி உங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளுங்கள். இலவச பிராக்டிஸ் சிப்களை பயன்படுத்தி நீங்கள் பிராக்டிஸ் கேம்களை விளையாடலாம்.

பூல் ரம்மி விளையாடுவது எப்படி

இது பாயிண்ட்ஸ் ரம்மி கேமை போன்றது. மற்ற வேரியன்ட்களை விட இதில் இருக்கும் ஒரு வேறுபாடு இதில் பிளேயர் வெளியேற்றப்படுவதாகும். இந்த கேமைப் பற்றி விவரமாக பார்க்கலாம்.

கார்டுகள் மற்றும் பிளேயர்கள்: வழக்கமாக இந்த கேம் 52 கார்டுகள் ப்ளஸ் ஒரு ஜோக்கர் கார்டு அடங்கிய ஸ்டாண்டர்ட் கார்டு டெக்களில் ஒன்று அல்லது இரண்டு கார்டு டெக்கைப் பயன்படுத்தி 2 லிருந்து 6 பிளேயர்களால் விளையாடப்படுகிறது. இந்த கேமில் ஜோக்கர் முக்கிய பங்கு வகிக்கிறது.

டாஸ் மற்றும் டீலிங்: ஒவ்வொரு பிளேயருக்கும் ரேண்டமாக 13 கார்டுகள் ஒவ்வொன்றாக டீல் செய்யப்படும். முதல் நகர்தல்(move) எந்த பிளேயர் மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய ரேண்டமாக ஒரு டாஸ் விடப்படும்

இந்த விளையாட்டின் நோக்கம்: கார்டுகளை சீக்வென்ஸ்களாகவோ அல்லது செட்களாகவோ அமைத்து செல்லத்தக்க வகையில் டிக்ளேர் செய்ய வேண்டும் என்பதே இந்த விளையாட்டின் நோக்கம். உங்களிடம் குறைந்தபட்சம் இரண்டு சீக்வென்ஸ்களாவது இருக்க வேண்டும் அதில் ஒன்று கட்டாயமாக ப்யூர் சீக்வென்சாக இருக்க வேண்டும். மீதமுள்ள கார்டுகள் சீக்வென்ஸ்களாகவோ அல்லது செட்களாகவோ அமைக்கப்பட வேண்டும்.

இந்த கேமில் வெற்றிபெற, பிளேயர்கள் மேக்ஸிமம் பூல் லிமிட்டை அதாவது, 101 பாயிண்டுகள் (101 பூல்) அல்லது 201 பாயிண்டுகள் (201 பூல்) வரை எட்டாத வகையில் முடிந்த வரை எவ்வளவு குறைவாக ஸ்கோர் எடுக்க முடியுமோ அவ்வளவு குறைவாக ஸ்கோர் எடுக்க வேண்டும். அந்த லிமிட்டை அடையும் பிளேயர் வெளியேற்றப்படுவார் மற்றும் டேபிளில் இறுதிவரை விளையாடிக்கொண்டிருக்கும் பிளேயர் விளையாட்டில் வெற்றிபெற்றவராவார்.

விளையாட்டு: கார்டுகள் டீல் செய்யப்பட்ட பிறகு, க்ளோஸ்டு டெக் ஒன்றை ஃபார்ம் செய்யும் பொருட்டு மீதமிருக்கும் கார்டுகள் ஃபேஸ் டவுனாக டேபிளில் வைக்கப்பட்டுவிடும். க்ளோஸ்டு டெக்கிலிருக்கும் முதல் கார்டு ஃபேஸ் அப் நிலையில் டேபிளில் போடப்பட்டு ஓப்பன் டெக் ஃபார்ம் செய்யப்படும்.

ஒவ்வொரு பிளேயரும் அவருக்கான சந்தர்ப்பம் வரும்போது க்ளோஸ்டு டெக்கிலிருந்து ஒரு கார்டை அல்லது ஒரு ஓப்பன் டெக்கிலிருந்து ஒரு கார்டை எடுக்க வேண்டும், அதன் பிறகு ஒரு கார்டை டிஸ்கார்டு செய்து ஓப்பன் டெக்கில் போட வேண்டும். விதிகளின்படி உங்கள் கார்டுகள் அமைக்கப்பட்டவுடன் 14 ஆவது கார்டை “ஃபினிஷ் ஸ்லாட்” இல் டிஸ்கார்டு செய்து டிக்ளேர் செய்ய வேண்டும். இந்த விளையாட்டின் நோக்கத்தை முதலில் நிறைவேற்றும் பிளேயரே வெற்றிபெற்றவராவார்.

பூல் ரம்மியில் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது

பூல் ரம்மியில் வெற்றி பெற்றவர் ஜீரோ பாயிண்டுகள் பெறுவார். தோல்வியடைந்த பிளேயர்கள் அவர்கள் கையில் வைத்திருக்கும் க்ரூப் செய்யப்படாத கார்டுகளின் அடிப்படையில் பாயிண்டுகளைப் பெறுவார்கள். கார்டுகளின் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பேஸ் கார்டுகள்: (Kக்கள், Qக்கள், Jக்கள்) மற்றும் ஏஸ்கள் (A க்கள்): ஒவ்வொன்றிற்கும் 10 பாயிண்ட்கள்

நம்பர் இடப்பட்ட கார்டுகள்:(2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10): அவற்றின் அதே ஃபேஸ் மதிப்புகள்.

ஜோக்கர்கள் (பிரிண்டட் / வைல்டு): ஜீரோ பாயிண்டுகள்.

வெற்றியாளரின் ஸ்கோர்: இந்த விளையாட்டின் நோக்கத்தை முதலில் நிறைவேற்றும் பிளேயரே வெற்றிபெற்றவராவார். பின்வரும் ஃபார்முலாவை பயன்படுத்தி வெற்றி பெற்ற தொகைகள் கணக்கிடப்படும்:

வெற்றி பெற்ற தொகை= (நுழைவு கட்டணம் X பிளேயர்களின் எண்ணிக்கை)- ஜங்லி ரம்மி கட்டணம்.

எடுத்துக்காட்டாக நிலையான ரூ. 200 நுழைவு கட்டணம் செலுத்தி 5 பிளேயர்கள் ஒரு பூல் ரம்மி கேமில் ஈடுபடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த விளையாட்டின் ப்ரைஸ்பூல் தொகை 200 x 5 = ரூ.1000 என்று இருக்கும். வெற்றி பெற்ற பிளேயர் பின்வரும் தொகையை பரிசாக பெறுவார்: ரூ. 1000 - ஜங்லீ ரம்மி கட்டணம்.

தோல்வியுற்ற பிளேயர்களின் ஸ்கோர்: தோல்வியுற்ற பிளேயரின் பாயிண்ட் பின்வருமாறு கணக்கிடப்படும்:

ஒரு பிளேயர் ஒரு ப்யூர் சீக்வென்ஸ் உட்பட இரண்டு சீக்வென்ஸ்களை உருவாக்கியிருந்தால், அவர் குரூப் செய்யாத கார்டுகளின் பாயிண்டுகள் மட்டுமே சேர்க்கப்படும்.

ஒரு பிளேயர் எந்த ஒரு சீக்வென்ஸும் இல்லாமல் டிக்ளேர் செய்தால், அவர் வைத்திருக்கும் அனைத்து கார்டுகளின் பாயிண்டுகளும் சேர்க்கப்படும்.

ஒரு பிளேயர் செல்லத்தகாத டிக்ளேர் ஒன்றை செய்தால், விதிக்கப்படும் பெனால்டி 80 பாயிண்டுகள் ஆகும்.

ஒரு பிளேயர் தொடர்ந்து மூன்று தடவை தனது முறையைத் தவறவிட்டால், 101 பூல் ரம்மியில் 40 பாயிண்டுகள் மற்றும் 201 பூல் ரம்மியில் 50 பாயிண்டுகள் என்ற கணக்கில் பெனால்டி விதிக்கப்பட்டு அவர் ஆட்டோமேட்டிக்காக்கவே விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.

பிளேயரின் அதிகபட்ச ஸ்கோர்: பூல் ரம்மியில், ஒரு பிளேயர் அடையும் மேக்ஸிமம் ஸ்கோர் லிமிட்டுகள் 101 பாயிண்டுகள் (101 பூல்) அல்லது 201 பாயிண்டுகள் (201 பூல்) அதனை அடைந்தால் அவர் வெளியேற்றப்படுவார்.

ஸ்பிலிட் ஆப்ஷன்

பிளேயர்கள் அவர்களின் டிராப் கவுண்டுகள் அடிப்படையில் தங்களுக்குள் பரிசுத்தொகையை பிரித்துக்கொள்ள அனுமதிக்கும் ஒரு விளையாட்டு வகை பூல் ரம்மி மட்டுமே. 101 பூல் ரம்மியில், இறுதி ரவுண்டின் முடிவில் உள்ள அனைத்து பிளேயர்களின் மொத்த ஸ்கோர் 61 க்கும் அதிகமாக அல்லது அதற்கு சமமாக இருந்தால் மட்டுமே ‘ஸ்பிலிட்’ ஆப்ஷனை பயன்படுத்த முடியும். அதே போன்று 201 பூல் ரம்மியில் மொத்த ஸ்கோர் 151 க்கும் அதிகமாக அல்லது அதற்கு சமமாக இருந்தால் பிளேயர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.

இதில் சம்பந்தப்பட்ட அனைத்து பிளேயர்களின் பரஸ்பர ஒப்புதலின்படியே ‘ஸ்பிலிட்’ ஆப்ஷன் செயல்படுத்தப்பட முடியும் என்பதை தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பிளேயர் பரிசுத்தொகையை ஸ்பிலிட் செய்துகொள்ள மறுப்புத் தெரிவித்தால் இந்த ஆப்ஷனை பயன்படுத்த முடியாது.

பூல் ரம்மியில் “டிராப்” ஆப்ஷன் எவ்வாறு செயல்படுகிறது?

ஒரு பிளேயர் “டிராப்” பொத்தானை பயன்படுத்தி டீலில் இருந்து வெளியேறலாம். ஆனால் அந்தப் பிளேயர் பெனால்டி பாயிண்டுகளை ஏற்றுக்கொண்டு மீண்டும் விளையாட்டில் சேர்ந்து கொள்ளலாம்.

பூல் ரம்மியில் இரண்டு வகையான டிராப்கள் இருக்கின்றன:

  • டிராப்கள்
  • பெனாலிட்டி பாயிண்டுகள்
  • பர்ஸ்ட் டிராப்
  • 20
  • மிடில் டிராப்
  • 40
  • கான்சிக்யூடிவ் டிராப்
  • 40

பூல் ரம்மியில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

காண்டாக்ட் அஸ்

எங்களுக்கு ஏதேனும் பின்னூட்டம் வழங்க விரும்புகிறீர்களா? பதிவு செய்யப்பட்ட உங்களது மின்னஞ்சல் முகவரியிலிருந்து[email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது வார நாட்களில் காலை 10.30 மணிமுதல் மாலை 7.00 மணிவரை 1800-572-0555 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள். எங்களது கஸ்டமர் சப்போர்ட் பிரதிநிதி உங்களுக்கான எந்த ஒரு பிரச்சனைக்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வு காண முயற்சிப்பார்.

Trusted By8 Crore+ Players*

  • ஜங்லி ரம்மியில் பூல் ரம்மியை விளையாட பின்வரும் எளிய செயற்படிகளை பின்பற்றவும்:

    உங்கள் கணக்கில் உள்நுழையவும்.

    கேம் வகையை தேர்வு செய்யவும்: கேஷ்/பிராக்டிஸ்.

    “பூல் ரம்மி” ஐ தேர்வு செய்யவும்.

    பூல் ரம்மியை தேர்வு செய்த பிறகு, கேமின் இரண்டு வடிவங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: 101 பூல் அல்லது 201 பூல். கேஷ் கேமை விளையாட, நீங்கள் ஒரு நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும், அது மிக குறைவாக இருக்கலாம் அதாவது ரூ. 10.

  • ஆம், பூல் ரம்மி கேம்களில் உங்களால் ரியல் மணியை வெல்ல முடியும். நுழைவு கட்டணம் செலுத்தி உங்களுக்கு பிடித்த கேஷ் கேமில் சேர்ந்துக் கொண்டால் போதும். அதை முடித்தவுடன், கேம் தொடங்கும் – உங்கள் திறமையை வெளிகாட்டி ரியல் மணியை பரிசாக வெல்லலாம்.

  • பூல் ரம்மியில் வெற்றிகளை கணக்கிடும் ஃபார்முலா:

    வெற்றி பெற்ற தொகை= (நுழைவு கட்டணம் X பிளேயர்களின் எண்ணிக்கை)- ஜங்லி ரம்மி கட்டணம்.

  • ஆம், கேமில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு உங்களால் மீண்டும் கேமில் சேர முடியும். ஆனால் வெளியேற்றப்படாமல் விளையாடிக்கொண்டிருக்கும் பிளேயர்களின் அதிகபட்ச ஸ்கோர் பின்வரும் அளவுகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே நீங்கள் மீண்டும் சேர்ந்து கொள்ள முடியும்:

    101 பூலில் 79 பாயிண்டுகளுக்கும் குறைவாக அல்லது அதற்கு சமமாக இருந்தால்.

    201 பூலில் 174 பாயிண்டுகளுக்கும் குறைவாக அல்லது அதற்கு சமமாக இருந்தால்.

    அடுத்த டீல் தொடங்குவதற்கு முன்புதான் நீங்கள் மீண்டும் சேர்ந்து கொள்ள முடியும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்.

  • ஆம், பூல் ரம்மியில் மீண்டும் சேர்ந்து கொள்ளும் ஒவ்வொரு முறையும் நீங்கள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். அந்தத் தொகை உங்கள் ஜங்லீ ரம்மி கணக்கில் இருந்து கழிக்கப்படும்.

  • ஒரு பூல் ரம்மி கேமில் உங்கள் விருப்பப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால், ஒரு கேமில் மீண்டும் சேர்ந்து கொள்ள நுழைவு கட்டணம் இருப்பதால், உங்கள் ஜங்லி ரம்மி கணக்கில் போதுமான அளவு பண இருப்பு உள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

காண்டாக்ட் அஸ்

எங்களுக்கு ஏதேனும் பின்னூட்டம் வழங்க விரும்புகிறீர்களா? பதிவு செய்யப்பட்ட உங்களது மின்னஞ்சல் முகவரியிலிருந்து[email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது வார நாட்களில் காலை 10.30 மணிமுதல் மாலை 7.00 மணிவரை 1800-572-0555 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள். எங்களது கஸ்டமர் சப்போர்ட் பிரதிநிதி உங்களுக்கான எந்த ஒரு பிரச்சனைக்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வு காண முயற்சிப்பார்.

Win cash worth 11,350* as Welcome Bonus

Scroll to top