பாயிண்ட்ஸ் ரம்மி
பாயிண்ட்ஸ் ரம்மி என்பது இந்தியன் ரம்மியின் அதி வேகமான வகை ஆகும். துரிதமாக விளையாடி விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பினால், பாயிண்ட்ஸ் ரம்மி உங்களுக்கு ஏற்றது. பெரும்பாலான ஆன்லைன் ரம்மி வல்லுநர்கள் இந்த கேம் ஒரு சுற்றில் முடிவதால், இந்த வேரியன்ட்டை விளையாடத் தேர்வு செய்கிறார்கள்.
பாயிண்ட்ஸ் ரம்மி பொதுவாக ஒன்று அல்லது இரண்டு ஸ்டாண்டர்ட் கார்டு டெக் மற்றும் ஒரு டெக்கிற்கு ஒரு அச்சிடப்பட்ட ஜோக்கர் கொண்டு 2 முதல் 6 பிளேயர்களால் விளையாடப்படும். முன்னரே தீர்மானிக்கப்பட்ட ரூபாய் மதிப்பைக் கொண்ட பாயிண்ட்டுகளுக்காக கேஷ் கேம் விளையாடப்படுகிறது.
ஜங்லீ ரம்மியில் பாயிண்ட்ஸ் ரம்மி கேம்கள்
பின்வரும் கேம் வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஜங்லீ ரம்மியில் பாயிண்ட்ஸ் ரம்மியை விளையாடலாம்:
கேஷ் கேம்கள்: நீங்கள் பாயிண்ட் மதிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும், இது ரூ. 0.0125 அளவிற்கு குறைவாகவும் இருக்கலாம். கேஷ் கேமிற்கான நுழைவு ரூ. 5-ற்கும் குறைவாகவும் இருக்கலாம்
பிராக்டிஸ் கேம்கள்: இலவச பிராக்டிஸ் மேட்ச்களை விளையாடுங்கள் மற்றும் உங்கள் ரம்மி திறமைகளை மேம்படுத்துங்கள். ரீலோட் செய்யக்கூடிய இலவச பிராக்டிஸ் சிப்களைப் பயன்படுத்தி பிராக்டிஸ் கேம்களை விளையாடலாம்.
பாயிண்ட்ஸ் ரம்மி விளையாடுவது எப்படி
பாயிண்ட்ஸ் ரம்மி என்பது ஒரு அச்சிடப்பட்ட ஜோக்கர் கொண்ட ஒன்று அல்லது இரண்டு ஸ்டேண்டர்ட் கார்டு டெக்குகளை பயன்படுத்தி 2 முதல் 6 பிளேயர்களால் விளையாடப்படும்.
விளையாட்டை விளக்குவதற்கு முன், கேமின் நோக்கத்தைப் புரிந்துகொள்வது அவசியம். ஒவ்வொரு பிளேயரும் 13 கார்டு களை சீக்வென்ஸ்கள் அல்லது சீக்வென்ஸ்கள் மற்றும் செட்களில் சேர்த்து, சரியான டிக்ளரேஷன் செய்ய முற்படுவார்கள். செல்லுபடியாகும் டிக்ளரேஷனில் குறைந்தபட்சம் இரண்டு சீக்வென்ஸ்கள் இருக்க வேண்டும், அவற்றில் குறைந்தபட்சம் ஒரு ப்யூர் சீக்வென்ஸாவது இருக்க வேண்டும், மேலும் அனைத்து கார்டுகளும் சீக்வென்ஸ்கள் அல்லது செட்களில் அமைக்கப்பட வேண்டும். உங்கள் கார்டுகளை வரிசைப்படுத்திய பிறகு, 14வது கார்டை "பினிஷ் ஸ்லாட்டில்" டிஸ்கார்டு செய்து உங்கள் ஹேண்டை டிக்ளேர் செய்ய வேண்டும். உங்கள் டிக்ளரேஷன் சரியானதாக இருந்தால், நீங்கள் கேமின் வெற்றியாளராக இருப்பீர்கள்.
விளையாட்டு கேமின் தொடக்கத்தில், ஒவ்வொரு பிளேயருக்கும் 13 கார்டுகள் டீல் செய்யப்படுகின்றன. மீதமுள்ள கார்டுகள் க்ளோஸ்டு டெக்கை உருவாக்குகின்றன, மேலும் க்ளோஸ்டு டெக்கிலிருக்கும் முதல் கார்டு ஓப்பன் டெக்கை உருவாக்க ஃபேஸ் அப் நிலையில் டேபிள் மீது வைக்கப்படும். ஒரு ரேண்டம் கார்டு வைல்டு ஜோக்கராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த மதிப்பின் அனைத்து கார்டுகளும் வைல்டு ஜோக்கர்களாக மாறும். கேம் தொடங்கும் போது, ஒரு பிளேயர் க்ளோஸ்டு டெக் அல்லது ஓப்பன் டெக்கில் இருந்து ஒரு கார்டை எடுக்க வேண்டும், பின்னர் ஓப்பன் டெக்கிற்கு ஒரு கார்டை டிஸ்கார்ட் செய்ய வேண்டும். பிளேயர்கள் கிளாக் வைஸ் திசையில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.
ரம்மி விளையாடுவது எப்படி என்பது குறித்த எங்கள் விரிவான வழிகாட்டியைப் பார்க்கலாம்.
பாயிண்ட்ஸ் ரம்மியில் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது
பாயிண்ட்ஸ் ரம்மியில், மிக உயர்ந்தது முதல் குறைந்தது வரையிலான கார்டு மதிப்புகள் பின்வருமாறு:
A, K, Q, J, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2
ஃபேஸ் கார்டுகள் மற்றும் ஏஸ்கள் ஒவ்வொன்றும் 10 பாயிண்ட் மதிப்புடையவை. நம்பர் இடப்பட்ட கார்டுகள் அவற்றின் ஃபேஸ் வேல்யூவை கொண்டிருக்கும். ஜோக்கர் ஜீரோ பாயிண்ட் மதிப்பை கொண்டிருக்கும்.
வெற்றியாளரின் ஸ்கோர்: முதலில் சரியான டிக்ளரேஷனை வெளியிடும் பிளேயர் வெற்றியாளராவார் மற்றும் அவர் ஜீரோ பாயிண்ட்டுகளைப் பெறுவார். வெற்றிகள் பின்வரும் ஃபார்முலாவைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது: வெற்றிகள் = (அனைத்து எதிராளிகளின் பாயிண்ட்களின் கூட்டுத்தொகை) X (பாயிண்ட்களின் ரூபாய் மதிப்பு) – ஜங்லீ ரம்மி கட்டணம்
வெற்றியாளருக்கான வெற்றிகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வோம்:
4 பிளேயர்கள் ஒரு பாயிண்ட் கேமை ரூ. 1-க்கு விளையாடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். பிளேயர் 1 தனது கார்டுகளை டிக்ளேர் செய்கிறார் மற்ற பிளேயர்கள் 20, 10 மற்றும் 40 பாயிண்ட்களால் தோல்வியடைகிறார்கள். வெற்றியாளர் பெறப்போகும் தொகை = 1x (20+10+40) = 70 ரூபாய் பெறுவார், அதில் மிக குறைந்த ஜங்லீ ரம்மி கட்டணத்தை கழித்து அது வெற்றியாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தோல்வியுற்ற பிளேயர்களின் ஸ்கோர்: தோல்வியடைந்த பிளேயர்கள் ஒவ்வொரு குரூப் செய்யப்படாத கார்டுகளுக்கும் பெனாலிட்டி பாயிண்ட்களைப் பெறுவார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு பிளேயரிடம் ஹார்ட்ஸ் 6, ஸ்பேட்ஸ் 10 மற்றும் கிளப்ஸில் ஏஸ் இருந்தால் மேலும் அது எந்த சீக்வென்ஸ்/செட்டின் ஒரு பகுதியாக இல்லை என்றால், அவர் 6+10+10=26 பாயிண்ட்களை பெனால்டியாக பெறுவார். இருப்பினும், இரண்டு விதிவிலக்குகள் உள்ளன:
ஒரு பிளேயர் ஒரு ப்யூர் சீக்வென்ஸ் கூட வைத்திருக்கவில்லை என்றால், அனைத்து கார்டுகளின் அனைத்து பாயிண்ட்டுகளும் பெனால்டியாக சேர்க்கப்படும்.
ஒரு பிளேயர் ஒரு ப்யூர் சீக்வென்ஸ் வைத்திருந்தால், ஒழுங்கமைக்கப்படாத கார்டுகளின் பாயிண்ட்கள் மட்டுமே பெனால்டிக்கு சேர்க்கப்படும்.
அதிகபட்ச பாயிண்ட்கள்: பாயிண்ட்ஸ் ரம்மியில், ஒரு பிளேயர் பெறக்கூடிய அதிகபட்ச பாயிண்ட்கள் 80 ஆகும். எனவே உங்கள் ஒழுங்கமைக்கப்படாத கார்டுகளின் கூட்டுத்தொகை 90 ஐ விட அதிகமாக இருந்தால், நீங்கள் 80 பாயிண்ட்கள் மட்டுமே பெறுவீர்கள்.
ரம்மி கேம் பதிவிறக்கம் என்பதற்கு சென்று பாயிண்ட்ஸ் ரம்மி விளையாடத் தொடங்குங்கள்.
பாயிண்ட்ஸ் ரம்மியில் டிராப் ஆப்ஷன் எப்படி வேலை செய்கிறது?
ரம்மி விளையாடும் போது, ஒவ்வொரு பிளேயருக்கும் விளையாட்டை விட்டு வெளியேறும் விருப்பத்தேர்வு உள்ளது. ஒவ்வொரு கேமின் இடது மூலையில் இருக்கும் ‘டிராப்’ பொத்தானைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம்.
உங்கள் ஹேண்டு மோசமாக இருந்தால் அல்லது உங்களுக்கு நல்ல கார்டுகள் வரவில்லை என்றால், நீங்கள் கேமில் இருந்து வெளியேற தேர்வு செய்யலாம். இதனை “டிராப்” பொத்தானை பயன்படுத்தி செய்ய முடியும். பெரிய தொகையை இழக்காமல் டேபிளில் இருந்து வெளியேற இது உங்களை அனுமதிக்கிறது.
ஃபர்ஸ்ட் டிராப்: எந்த கார்டையும் எடுக்காமல் ஒரு பிளேயர் டிராப் செய்தால் அது ஃபர்ஸ்ட் டிராப் எனப்படும். ஃபர்ஸ்ட் டிராப்பிற்கான அபராதம் 20 பாயிண்ட்கள் ஆகும்
மிடில் டிராப்: ஒரு பிளேயர் குறைந்தது ஒரு கார்டை எடுத்தப் பின்னர் டிராப் செய்தால் அது மிடில் டிராப் ஆகும். மிடில் டிராப்பிற்கான அபராதம் 40 பாயிண்ட்கள் ஆகும்.
கன்சிக்யூடிவ் மிஸ்கள்: ஒரு பிளேயர் மூன்று முறை தொடர்ச்சியாக டர்ன்களைத் தவறவிட்டால், அவர் தானாகவே கேமிலிருந்து வெளியேற்றப்படுவார், அது 40 பாயிண்ட்கள் பெனால்டியுடன் மிடில் டிராப்பாக கருதப்படுகிறது.
சிறந்த ஆன்லைன் ரம்மி தளங்களின் 5 பொதுவான அம்சங்கள் பற்றிய எங்கள் பிளாக்கை படிக்கவும்
பாயிண்ட்ஸ் ரம்மியில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
ஜங்லீ ரம்மியில் பாயிண்ட்ஸ் ரம்மி விளையாடுவதற்கான மூன்று எளிய செயற்படிகள் இதோ இங்கே:
உங்கள் கணக்கில் உள்நுழையவும். > விளையாட்டு வகையை தேர்வு செய்யவும். (கேஷ் / பிராக்டிஸ்) > பாயிண்ட்ஸ் ரம்மியை தேர்வு செய்யவும்.
இந்த வேரியன்ட்டை தேர்வு செய்த பின்னர், நீங்கள் பாயிண்ட் மதிப்பைத் தேர்வு செய்ய வேண்டும், இது ரூ. 0.0125 என்ற குறைந்த மதிப்பை கொண்டிருக்கலாம் மற்றும் ஒரு கேமிற்கான நுழைவு கட்டணம் ரூ. 5 என்ற குறைந்த மதிப்பை கொண்டிருக்கலாம்.
-
ஆமாம் உங்களால் வெல்ல முடியும்! பாயிண்ட்ஸ் ரம்மி விளையாடுவதன் மூலம் நீங்கள் ரியல் கேஷ் வெல்லலாம். நீங்கள் செய்ய வேண்டியது, கேம் லாபியில் "கேஷ்" என்பதைத் தேர்ந்தெடுத்து பிறகு "பாயிண்ட்ஸ் ரம்மி" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பாயிண்ட் மதிப்பைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ப நுழைவு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதை முடித்தவுடன், கேம் தொடங்கும்.
-
ஃபேஸ் கார்டுகள் மற்றும் ஏஸ்கள் ஒவ்வொன்றும் 10 பாயிண்ட்கள் மதிப்புடையவை. நம்பர் இடப்பட்ட கார்டுகள் அவற்றின் ஃபேஸ் வேல்யூவை கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, ஹார்ட்ஸ் 5 இன் மதிப்பு 5 பாயிண்ட்கள், மற்றும் 9 ஸ்பேட்ஸின் மதிப்பு 9 பாயிண்ட்கள்.
வெற்றியாளர்: சரியான டிக்ளரேஷனை முதலில் வெளியிடும் பிளேயர் கேமை வென்று ஜீரோ பாயிண்ட்டுகளைப் பெறுவார்.
தோல்வியுற்ற பிளேயர்கள்: தோல்வியுற்ற பிளேயர்களுக்கான பாயிண்ட் கணக்கீடு அவர்களின் கைகளில் உள்ள குரூப் செய்யப்படாத கார்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது.
-
ஜங்லீ ரம்மியில், பின்வரும் ஃபார்முலாவைப் பயன்படுத்தி வெற்றிகள் கணக்கிடப்படுகின்றன:
வெற்றிகள் = (அனைத்து எதிராளிகளின் பாயிண்ட்களின் கூட்டுத்தொகை) X (பாயிண்ட்களின் ரூபாய் மதிப்பு) – ஜங்லீ ரம்மி கட்டணம்
-
அவர்கள் வைத்திருக்கும் கார்டுகளைப் பொருட்படுத்தாமல், ஒரு பிளேயர் பெறக்கூடிய அதிகபட்ச பாயிண்ட்கள் 80 ஆகும். பாயிண்ட்கள் எப்போதும் 80 என்ற அதிகபட்ச வரம்பைக் கொண்டிருக்கும். ஒரு பிளேயரின் குரூப் செய்யப்படாத கார்டுகளின் கூட்டுத்தொகை 100 ஆக இருந்தாலும், பிளேயர் 80 பாயிண்ட்களைப் பெறுவார்.
காண்டாக்ட் அஸ்
எங்களுக்கு ஏதேனும் பின்னூட்டம் வழங்க விரும்புகிறீர்களா? எங்கள் ஆப் இல் உள்ள “ஹெல்ப்” பிரிவில் உள்ள “காண்டாக்ட் அஸ்” அம்சத்தை பயன்படுத்தி எந்த நேரத்திலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு பிரதிநிதி உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை 24 மணி நேரத்திற்குள் தீர்க்க முயற்சிப்பார்.
எங்கள் கட்டுரையை படித்து இப்போதே பதிவிறக்க வேண்டிய 10 கேம்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்