13 கார்ட்ஸ் ரம்மி கேம்
13 கார்ட்ஸ் ரம்மி கேம்
- அறிமுகம்
- 13 கார்ட்ஸ் ரம்மியின் செல்வாக்கு
- 13 கார்ட்ஸ் ரம்மியின் குறிக்கோள்
- 13 கார்ட்ஸ் ரம்மி விளையாடுவது எப்படி
- 13 கார்ட்ஸ் ரம்மியில் பயன்படுத்தப்படும் அடிப்படை டெர்மினாலஜி
- 13 கார்ட்ஸ் ரம்மியில் பாயிண்ட் கணக்கீடு.
- 13 கார்ட்ஸ் ரம்மி Vs 21 கார்ட்ஸ் ரம்மி
- 13 கார்ட்ஸ் ரம்மியில் வெற்றிபெறுவதற்கான குறிப்புகள் மற்றும் யுக்திகள்
- 13 கார்ட்ஸ் ரம்மியின் பல்வேறு வேரியன்ட்கள் (variants)
இந்தியாவில் மிகப் பிரபலமாக விளங்கும் விளையாட்டு என்பதால், நமது வாழ்நாளில் குறைந்த பட்சம் ஒருமுறையாவது 13 கார்ட்ஸ் ரம்மியை நாம் விளையாடியிருப்போம். பெரும்பாலான குடும்ப சந்திப்புகள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் கிட்டி கொண்டாட்டங்கள் ஒரு ரம்மி கேம் இல்லாமல் நிறைவு பெறாது.
பப்லு (paplu) என்றும் அறியப்படும் இந்த 13 கார்ட்ஸ் ரம்மியை 2 முதல் 6 பிளேயர்கள் வரை விளையாடலாம். பொதுவாக கட்டு ஒன்றுக்கு ஒரு ஜோக்கர் உள்ள வழக்கமான கார்ட் கட்டுக்கள் ஒன்று அல்லது இரண்டு பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேமின் விளையாட்டு நடைமுறை மிகவும் எளிதானதும் வெளிப்படையானதும் ஆகும். ஒவ்வொரு பிளேயரும் தங்களிடமுள்ள 13 கார்டுகளை சீக்வென்ஸாக அல்லது சீக்வென்ஸ் மற்றும் செட்டுகளாக அரேஞ்ச் செய்யவேண்டும்.
இந்த விளையாட்டு மிகப் பிரபலமாக இருந்தாலும், இன்று வரை இதன் ஆரிஜின் (தோற்றம்) எது என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும் இந்த கேம் மீதான பேரார்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ரம்மியின் ஆன்லைன் வெர்ஷன் கூட உலகை ஒரு பெரும்புயலைப் போல் தாக்கியிருக்கிறது.
13 கார்ட்ஸ் ரம்மி கேமின் முடிவு உங்கள் ஸ்கில்லை பொறுத்து இருக்கிறது மற்றும் பயிற்சி மூலம் இந்த கேமில் நிபுணத்துவம் பெற முடியும். ஆக நீங்கள் விளையாட விரும்பினால் 13 கார்ட்ஸ் ரம்மி குறித்த எங்களது முழுமையான வழிகாட்டுதல்களை கீழே காணுங்கள்:
13 கார்ட்ஸ் ரம்மியின் செல்வாக்கு
இந்தியாவில் ரம்மி விளையாட்டில் மிகப்பிரபலமான ஒரு வகை 13 கார்ட்ஸ் ரம்மி கேம். இந்த கேம்பிளே (gameplay) அதிவேகமானது மற்றும் கொண்டாட்டம் நிறைந்தது அத்தோடு கூடுதலாக, கற்றுக்கொள்வதற்கு மிக எளிதானது. ஆக, நீங்கள் இப்போது தான் விளையாட ஆரம்பிக்கப்போகிறீர்கள் என்றால், இந்த கேமின் சூட்சுமங்களை விரைவாக கற்றுக்கொள்ளலாம் மற்றும் விரைவிலேயே கேஷ் கேம்களை விளையாடத் தொடங்கலாம்.
அதிகளவிலான மக்கள் மத்தியில் 13 கார்ட்ஸ் ரம்மி மிகப் பிரபலமாக இருக்க எது காரணம்? 13 கார்ட்ஸ் ரம்மியின் சிறப்பியல்புகளை நாம் காணலாம்.
கற்றுக்கொள்வது எளிது: ABC எழுத்துக்களை கற்றுக்கொள்வது எவ்வளவு எளிதோ அவ்வளவு எளிது 13 கார்ட்ஸ் ரம்மியை கற்றுக்கொள்வது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இதன் 13 கார்டுகளை நீங்கள் சீக்வென்ஸ்களாக அல்லது சீக்வென்ஸ்கள் மற்றும் செட்டுகளாக அமைத்து ஒரு டிக்ளரேஷனை செய்ய வேண்டும். நீங்கள் இப்போது தான் விளையாட ஆரம்பிக்கப்போகிறீர்கள் என்றால், கேஸ் கேம்களை (cash games) விளையாடுவதற்கு முன் இலவச பிராக்டிஸ் கேம்களை (practice Games) விளையாடி உங்கள் ஸ்கில்ஸை (skills) வளர்த்துக்கொள்ளுங்கள்.
ஸ்கில் கேம்: ரம்மி ஸ்கில் அடிப்படையிலான ஒரு விளையாட்டு மேலும் அது மிகுந்த சவாலை அளிக்கக் கூடும். அதனால்தான் கேஷ் கேம்கள் மற்றும் டோர்னமென்ட்களை (Tournaments) விளையாட தொடங்கும் முன் சில இலவச பிராக்டிஸ் கேம்களை (practice Games) நீங்கள் விளையாட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
சூப்பர் கொண்டாட்டம்: 13 கார்ட்ஸ் ரம்மி மிகப்பெரிய பொழுதுபோக்கு அனுபவத்தை அளிக்கிறது. ஜங்லீ ரம்மியில் மிக அதிகளவில் கிளர்ச்சியூட்டக்கூடிய இலவச மற்றும் கேஷ் டோர்னமென்ட்களை 24X7 மணி நேரமும் விளையாடலாம். ஜங்லீ ரம்மியில் சேருங்கள்,ು ரம்மி கேம்கள் மற்றும் டோர்னமென்ட்களில் (Tournament) எல்லையற்ற ரியல் கேஷ் பரிசுகளை வெல்லுங்கள்.
பல்வேறு வேரியன்ட்கள் (variants): இந்தியன் ரம்மியில் 3 வெவ்வேறு வேரியன்ட்கள் (variants) உள்ளன. பாயிண்ட்ஸ் ரம்மி (Points Rummy), டீல்ஸ் ரம்மி (Deals Rummy), மற்றும் பூல் ரம்மி (Pool Rummy). இந்த அனைத்து வேரியன்ட்களும் (variants) விளையாட சவால் மிகுந்தவை மற்றும் கொண்டாட்டம் நிறைந்தவை ஆகும்.
ஆன்லைன் கேமிங்(Online Gaming): ரம்மி விளையாட உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக நீங்கள் காத்திருந்த காலமெல்லாம் காணாமல் போய்விட்டன. இப்போது இந்த கேமை மிகவும் சுலபமாக இருக்கும் இடத்தில் இருந்தே விளையாடலாம். எளிதாக ஜங்லி ரம்மி ஆப் -ஐ பதிவிறக்கம் செய்யுங்கள் மற்றும் நாடெங்கும் இருக்கும் ரியல் பிளேயர்களுடன் விளையாடுங்கள்! உங்களது ரம்மி ஸ்கில்ஸை பயன்படுத்தி அதிகளவு ரியல் கேஷ் பரிசுகளை வெல்லுங்கள்.
13 கார்ட்ஸ் ரம்மியின் குறிக்கோள்
13 கார்ட்ஸ் ரம்மி கேமின் குறிக்கோள், கார்டுகளை மெல்டு செய்து ஒரு செல்லத்தக்க டிக்ளரேஷனை (declaration) செய்வதுதான். அதில் குறைந்த பட்சம் இரண்டு சீக்வென்ஸ்கள் (sequence) இருக்க வேண்டும், அவற்றில் ஒன்று கண்டிப்பாக ப்யூர் சீக்வென்ஸாக (pure Sequence) இருக்க வேண்டும். மீதமுள்ளவை காம்பினேஷன் சீக்வென்ஸ்களாகவோ (sequence) அல்லது செட்களாகவோ (sets) இருக்கலாம்.
டிக்ளேர் (declare) செய்வதற்கு பிளேயர்கள் அவர்களது 14 ஆவது கார்டை “ஃபினிஷ் ஸ்லாட்” (“Finish Slot”) இல் டிஸ்கார்டு (discard) செய்ய வேண்டும். செல்லத்தக்க டிக்ளரேஷனை முதலில் செய்யும் விளையாட்டு வீரர் கேமில் வெற்றிபெற்றவராகிறார்.
13 கார்ட்ஸ் ரம்மி விளையாடுவது எப்படி
113 கார்ட்ஸ் ரம்மி விளையாடுவது மிகவும் எளிமையானது மற்றும் வெளிப்படையானது ஆகும். 13 கார்ட்ஸ் ரம்மி விளையாடுவது எப்படி என்பதற்கான படிப்படியான வழிகாட்டுதல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
சார்ட்டிங் (Sorting): “சார்ட்” (Sort) பட்டனைப் பயன்படுத்தி உங்கள் கையில் இருக்கும் கார்டுகளை ஆட்டோமேட்டிக்காக அமைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு முக்கியமான படிநிலை, சாத்தியமான காம்பினேஷன்களை அடையாளம் காண இது உங்களுக்கு உதவும்.
டிராயிங் மற்றும் டிஸ்கார்டிங் (Drawing and Discarding): செட்டுகள் (sets) மற்றும் சீக்வென்ஸ்களை (sequences) உருவாக்க நீங்கள் டிராயிங் மற்றும் டிஸ்கார்டிங் (Drawing and Discarding) செய்ய வேண்டும். டேபிளில் இருக்கும் க்ளோஸ்டு டெக் (closed deck) அல்லது ஓப்பன் டெக் (open deck) ஆகியவற்றிலிருந்து ஒரு கார்டை நீங்கள் எடுக்கலாம். அதன் பிறகு உங்கள் கையிலிருந்து ஒரு கார்டை ஓப்பன் டெக்குக்கு டிராக் (drag) செய்தோ அல்லது “டிஸ்கார்ட் (discard)” பட்டனை பயன்படுத்தியோ டிஸ்கார்ட் (discard) செய்ய வேண்டும்.
டிக்ளரேஷன் (Declaration): தேவையான காம்பினேஷன்களை உருவாக்கிய பிறகு, உங்களிடம் இருக்கும் கார்டுகளில் ஒன்றை “ஃபினிஷ் ஸ்லாட்டில் (finish slot)” டிஸ்கார்ட் (discard) செய்து உங்கள் ஆட்டத்தை டிக்ளேர் (declare) செய்து எதிராளிகளிடம் உங்கள் ஹேண்டை (hand) காண்பித்து கேமை முடிக்கலாம்.
உங்கள் கார்டுகளை டிக்ளேர் (declare) செய்த பிறகு, உருவாக்கப்பட்ட காம்பினேஷன்களை சிஸ்டம் ஆட்டோமேட்டிக்காக சரிபார்க்கும். ஒரு செல்லத்தக்க டிக்ளரேஷனில் (declaration) குறைந்த பட்சம் இரண்டு சீக்வென்ஸ்கள் இருக்க வேண்டும் மற்றும் அனைத்து கார்டுகளும் சீக்வென்ஸ்களாக அல்லது செட்டுக்களாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். செல்லத்தக்க சீக்வென்ஸ்கள் /செட்ஸ்கள் பற்றிய சில உதாரணங்களை நாம் காண்போம்:
ப்யூர் சீக்வென்ஸ்
இம்ப்யூர் சீக்வென்ஸ்
செட் 1
13 கார்ட்ஸ் ரம்மியில் பயன்படுத்தப்படும் அடிப்படை டெர்மினாலஜிகள்
இதைத் தொடங்குவதற்கு முன், 13 கார்ட்ஸ் ரம்மியில் (13 Cards Rummy) பயன்படுத்தப்படும் முக்கியமான டெர்மினாலஜிகளை (terminologies) புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அவற்றை ஆராயலாம்:
டீலிங்: கேம் தொடக்கத்தில் டேபிளில் இருக்கும் ஒவ்வொரு பிளேயருக்கும் ஒரே நேரத்தில் 13 கார்டுகள் டிஸ்ட்ரிபூட் செய்யப்படும். இது டீலிங் என்று அழைக்கப்படுகிறது.
ஜோக்கர்: 13 கார்ட்ஸ் ரம்மியில் (13 Cards Rummy) ஜோக்கர் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒரு சீக்வென்ஸ் அல்லது செட்களில் விட்டுப்போன (மிஸ்ஸிங்) கார்டுகளுக்கு மாற்றாக இது பயன்படுத்தப்படுகிறது. இதில் இரண்டு வகை ஜோக்கர்கள் இருக்கின்றன; பிரிண்டட் (printed) மற்றும் வைல்ட் (wild) ஜோக்கர்ஸ்.
க்ளோஸ்டு டெக்: டீல் செய்து முடித்த பிற்கு, மீதமுள்ள கார்டுகள் டேபிளின் மீது தலைகீழாக ஒரு க்ளோஸ்டு டெக்காக வைக்கப்படுகிறது.
ஓப்பன் டெக்: பிளேயர்கள் டிஸ்கார்ட் செய்த கார்டுகள் ஓப்பன் டெக்காக அமையும். கேம் தொடங்கியவுடன், க்ளோஸ்டு டெக்கில் இருக்கும் முதல் கார்டு எடுக்கப்பட்டு திறந்த நிலையில் (face open) ஓப்பன் கார்டாக வைக்கப்படுகிறது. இந்த கார்டை எடுக்கும் ஆப்ஷன் பிளேயருக்கு உண்டு.
டெட் வுட்: குரூப் செய்யப்படாத கார்டுகள் அல்லது எந்த ஒரு காம்பினேஷனிலும் (Combination) ஒரு பகுதியாக இல்லாத கார்டுகள் டெட்வுட் (Deadwood) என்று அழைக்கப்படுகிறது. .
சீக்வென்ஸ்:ஒரு சீக்வென்ஸ் (Sequence) என்பது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் அடுத்தடுத்த கார்டுகள் தொடர்ச்சியாக உருவாக்கப்படுவது. இதில் இரண்டு வகையான சீக்வன்ஸ்கள் இருக்கின்றன: ப்யூர் மற்றும் இம்ப்யூர் (pure and impure) சீக்வென்ஸ்கள்.
செட்: ஒரு செட்டில் (set) ஒரே ரேங்க் (rank) உடைய ஆனால் வெவ்வேறு சூட்டை (suit) சேர்ந்த மூன்று அல்லது நான்கு கார்டுகள் இருக்கும்.
டிராப்: ஒரு பிளேயர் “டிராப் (drop)” பட்டனை பயன்படுத்தி கேமை விட்டு வெளியேறலாம். குறிப்பாக ஒருவருக்கு மோசமான கார்டுகள் வந்திருந்தால், இது அவரை காப்பாற்ற உதவலாம்.
மெல்டிங்: மெல்டிங் (Melding) என்பது கார்டுகளை சீக்வென்ஸாக அல்லது செட்ஸ்களாக அமைப்பதேயன்றி வேறொன்றுமில்லை.
13 கார்டுகள் ரம்மியில் பாயிண்ட் கணக்கீடு.
பாயிண்டுகளுக்கு நெகட்டிவ் (negative) மதிப்புகள் இருப்பதால், 13 கார்ட்ஸ் ரம்மி கேமின் (rummy game) வின்னர் ஜீரோ பாயிண்டுகளை பெறுவார். நீங்கள் ஒரு செல்லத்தக்க டிக்ளரேஷன் செய்தால், உங்களுக்கு ஜீரோ பாயிண்ட் அளிக்கப்பட்டு நீங்கள் கேமில் வெற்றி பெறுவீர்கள். தோல்வியடைந்த ஒவ்வொரு பிளேயரின் ஸ்கோர்கள் அவர்கள் கையிலுள்ள டெட் வுட்டின் (Deadwood) அடிப்படையில் கணக்கிடப்படும். பாயிண்ட்ஸ் ரம்மி கேமில் ஒரு பிளேயருக்கு கிடைக்கும் நெகட்டிவ் (negative) ஸ்கோர் அதிக பட்சமாக 80 பாயிண்டுகளாக இருக்கும்.
மேலும், உங்களிடம் மோசமான கார்டுகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் ஒரு பெரும் தொகை இழப்பை தவிர்க்கும் பொருட்டு டேபிளை விட்டு வெளியேறுவதற்கு நீங்கள் “டிராப் (drop)” பட்டனைப் பயன்படுத்தலாம். கேமின் தொடக்கத்தில் நீங்கள் டிராப் (drop) செய்தால் அது “பர்ஸ்ட் டிராப் (first drop)” ஆக கருதப்படும், அதற்காக உங்களுக்கு 20 பாயிண்டுகள் வழங்கப்படும். கேமின் நடுவில் நீங்கள் டிராப் (drop) செய்தால் அது “மிடில் டிராப் (middle drop)” எனப்படும், மற்றும் உங்களுக்கு 40 பாயிண்டுகள் வழங்கப்படும்.
13 கார்ட்ஸ் ரம்மியில் (13 cards rummy), கார்டுகளின் ரேங்க் (Rank) வரிசை அதிக எண்ணிக்கையிலிருந்து குறைந்த எண்ணிக்கை வரை பின்வருமாறு இருக்கும்: A, K, Q, J, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, மற்றும் 2. ஃபேஸ் கார்டுகள் (face cards) மற்றும் ஏஸ் (ACE) கார்டுகள் ஒவ்வொன்றும் 10 பாயிண்ட் மதிப்புள்ளவை. நம்பர் கார்டுகள் அவற்றின் அதே ஃபேஸ் (face) மதிப்பு கொண்டவை. உதாரணமாக ஹார்ட்ஸ் கிங் கார்ட் (hearts king card) 10 பாயிண்ட் மதிப்புக் கொண்டது மற்றும் 5 ஸ்பேட் கார்டுக்கு (5 spade card) 5 பாயிண்ட் மதிப்பு.
13 கார்ட்ஸ் ரம்மி Vs 21 கார்ட்ஸ் ரம்மி
கார்ட் கேம்களில் ரம்மி (rummy) மிகப்பிரபலமான ஒன்று என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த கேம் உலகம் முழுவதும் விளையாடப்பட்டு வருகிறது. மற்றும் இதில் பல வெவ்வேறு வகைகள் உள்ளன. அனைவரது விருப்பத்திற்குமுரிய 13 கார்ட்ஸ் ரம்மிக்கு (cards rummy) எதிராக 21 கார்ட்ஸ் ரம்மியை (cards rummy) ஒப்பிட்டு பார்ப்போம்.
இதன் வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் இவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள கீழேயுள்ள விளக்கப்படம் உங்களுக்கு உதவும்.
- கார்ட்
- மதிப்பு
- டீல் செய்யப்படும் கார்டுகளின் எண்ணிக்கை
- டீல் செய்யப்படும் கார்டுகளின் எண்ணிக்கை 13. இது ஒரு அதிவேக ரம்மி வடிவம்.
- டீல் செய்யப்படும் கார்டுகளின் எண்ணிக்கை 21. இது ஒரு விரிவான ரம்மி வடிவம்.
- டெக்களின் எண்ணிக்கை
- பிளேயர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு கார்ட் டெக்களைக் கொண்டு இந்த கேம் விளையாடப்படுகிறது
- இந்த கேம் 2 கார்ட் டெக்களைக் கொண்டு விளையாடப்படுகிறது.
- இந்த கேம் 2 கார்ட் டெக்களைக் கொண்டு விளையாடப்படுகிறது.
- ஒரு கேமில் வெற்றிபெற குறைந்த பட்சம் இரண்டு சீக்வென்ஸ்கள் தேவை அவற்றில் ஒன்று ப்யூர் சீக்வென்ஸாக இருப்பது கட்டாயம்.
- கேமில் வெற்றிபெற குறைந்த பட்சம் மூன்று ப்யூர் சீக்வென்ஸ்கள் தேவை
- ஜோக்கர்கள்
- ஜோக்கர்கள் ஜீரோ பாயிண்ட் மதிப்புள்ளவை
- ஜோக்கர்களுக்கு கூடுதல் பாயிண்டுகள் இருக்கிறது.
13 கார்ட்ஸ் ரம்மியில் வெற்றிபெறுவதற்கான குறிப்புகள் மற்றும் யுக்திகள்
ஏற்கனவே சொன்னவாறு 13 கார்ட்ஸ் ரம்மி ஒரு ஸ்கில் கேம் (skill game). சரியான யுக்தியைப் பயன்படுத்தி நீங்கள் கேமில் வெற்றி பெற முடியும். நீங்கள் இப்போது தான் விளையாட ஆரம்பிக்கப்போகிறீர்கள் என்றால், இந்தியன் ரம்மியின் அடிப்படை விதிகள் உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும். மேலும் கேமில் நீங்கள் வெற்றி பெற, சில குறிப்புகள் மற்றும் யுக்திகளை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் எவ்வளவு இலவச பிராக்டிஸ் கேம்களை (practice Games) விளையாட முடியுமோ முடிந்த வரை அவ்வளவு கேம்கள் விளையாடுவதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.
13 கார்ட்ஸ் ரம்மி கேமை வெற்றிக்கொள்ள உங்களுக்கு உதவியாக சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
1. உங்கள் கையில் இருக்கும் கார்டுகளை தொடக்கத்திலேயே சார்ட் (sort) அல்லது அரேஞ்ச் (arrange) செய்வது மிகவும் முக்கியமானது. சாத்தியக்கூறுள்ள காம்பினேஷன்களை அடையாளம் காணவும் மற்றும் அதற்குத் தகுந்தாற்போல கார்டுகளை பிக் (pick) செய்யவும் மற்றும் டிஸ்கார்ட் (discard) செய்யவும். சார்டிங் (sorting) உங்களுக்கு உதவும்.
2. ஒரு ப்யூர் சீக்வென்ஸ் (pure sequence) இல்லாமல் ரம்மி கேமில் (rummy game) வெற்றிபெறுவது இயலாத காரியம். ஆகவே முதலில் ஒரு ப்யூர் சீக்வென்ஸை ( pure sequence) உருவாக்குவதிலேயே உங்கள் கவனம் இருக்க வேண்டும். ஒரு ப்யூர் சீக்வென்ஸில் (pure sequence) ஒரே சூட்டின் (suit) மூன்று அல்லது நான்கு கார்டுகள் தொடர்ச்சியாக அமைந்திருக்கும். ப்யூர் சீக்வென்ஸில் (pure sequence) எந்த ஒரு ஜோக்கரும் மாற்று கார்டாக பயன்படுத்தப்படாது.
3. மேட்ச் ஆகாத உயர் மதிப்புக் கொண்ட கார்டுகள் (A, K, Q, J 10), உங்களிடம் இருந்தால் அவற்றை உடனே டிஸ்கார்ட் (discard) செய்து விடுங்கள்.
4. ஒரு ரம்மி கேமில் (rummy game) வெற்றிபெற மிகவும் பயன்படக்கூடிய யுக்திகளில் ஒன்று உங்கள் எதிராளியின் ஆட்டத்தின் போக்கை கவனமாக கவனிக்க வேண்டும். டிஸ்கார்டு (discard) அடுக்கில் இருந்து அல்லது உங்களால் டிஸ்கார்டு (discard) செய்யப்பட்ட ஒரு கார்டை உங்கள் எதிராளிகள் பல நேரங்களில் எடுக்கக்கூடும். அவர்களின் யுக்தியை கவனிப்பதை நீங்கள் புறக்கணித்தால், கேமில் அவர்கள் வெற்றியடைய நீங்கள் உதவுவதில் முடிந்துவிடும். ஆகவே உங்கள் எதிராளியின் ஆட்டத்தின் போக்கில் ஒரு கண் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
13 கார்ட்ஸ் ரம்மியின் பல்வேறு வேரியன்ட்கள்
ஜங்லீ ரம்மி (Junglee Rummy), நாடு முழுவதிலும் 20 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு புகழ்பெற்ற ரம்மி தளம். இந்தத் தளத்தில் நாள் முழுவதும் பெருமளவு எண்ணிக்கையில் கேஷ் கேம்கள் மற்றும் டோர்னமென்ட்கள் (tournaments) நடைபெறுகின்றன. நீங்கள் உங்களுக்கு விருப்பமான ஒரு வேரியன்ட்டை (variant) தேர்ந்தெடுக்கலாம் மற்றும் கேஷுக்கு விளையாடத் தொடங்கலாம். நீங்கள் இப்போது தான் விளையாட ஆரம்பிக்கப்போகிறீர்கள் என்றால், ஆரம்பத்தில் கேஷ் கேம்களில் பங்குபெறுவதற்கு முன்பாக இலவச சிப்சுகளை பயன்படுத்தி பிராக்டிஸ் கேம்களை (practice Games) விளையாடலாம்.
டோர்னமென்ட்களுக்கு (tournaments) கூடுதலாக, 13 கார்ட்ஸ் ரம்மியின் பின்வரும் மூன்று வேரியன்ட்களை (variants) நீங்கள் ஜங்லீ ரம்மியில் விளையாடலாம்:
பாயிண்ட்ஸ் ரம்மி (Points Rummy): இந்தியன் ரம்மிகளில் இதுதான் மிக அதிவிரைவான வகையைச் சேர்ந்தது. இது ஒரு சிங்கிள்- டீல் வேரியன்ட் (single-deal variant) மற்றும் கேஷ் கேமில் ஒவ்வொரு பாயிண்டும் முன்பே நிர்ணயிக்கப்பட்ட பணமதிப்பைக் கொண்டவை.
டீல்ஸ் ரம்மி (Deals Rummy):இந்த வகை விளையாட்டு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டீல்களின் (deal) அடிப்படையில் விளையாடப்படுகிறது மற்றும் இதன் வின்னருக்கு ஜீரோ பாயிண்ட் அளிக்கப்படுகிறது.
பூல் ரம்மி (Pool Rummy):பல டீல்களுக்கு நீடிக்கும் இதுதான் இந்தியன் ரம்மிகளில் மிக நீண்ட வடிவத்திலானது. 101 பாயிண்டுகள் ( 101 பூல்) அல்லது 201 பாயிண்டுகள் (201 பூல்) பெரும் பிளேயர் வெளியேற்றப்படுவார்கள். இறுதிவரை நீடித்து விளையாடும் தனிநபர் ஒருவரே வெற்றியாளராவார்.
13 கார்ட்ஸ் ரம்மியில் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
13 கார்ட்ஸ் ரம்மி (13 Cards Rummy) விளையாடும் போது நீங்கள் எவ்வாறு கார்டுகளை ஷோ செய்வீர்கள்?
ஜங்லீ ரம்மியில் (Junglee Rummy) 13 கார்ட்ஸ் கேம் ஒன்றை விளையாடும் போது ஒரு செல்லத்தக்க டிக்ளரேஷனை (declaration) செய்ய அனைத்து கார்டுகளையும் நீங்கள் முறையாக அரேஞ்ச் செய்ய வேண்டியது அவசியம். அனைத்து கார்டுகளையும் அரேஞ்ச் செய்த பிறகு ஷோ (show) செய்வதற்கு நீங்கள் தேவையற்ற/கடைசி கார்டை டிஸ்கார்ட் (discard) செய்ய வேண்டும்
13 கார்ட்ஸ் ரம்மியில் எத்தனை கார்டுகளை நீங்கள் டீல் செய்வீர்கள்?
அதன் பெயர் குறிப்பிடுவது போல 13 கார்ட்ஸ் கேமில், ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் 13 கார்டுகள் டீல் செய்யப்படும்.
13 கார்ட்ஸ் ரம்மியில் இன்வேலிட் டிக்ளரேஷன் (invalid declaration) என்றால் என்ன?
உருவாக்கப்பட்ட காம்பினேஷன்கள் அதாவது சீக்வன்சஸ் மற்றும் செட்டுக்கள் ரம்மியின் வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு இணங்காத வகையில் இருக்கும்போது இன்வேலிட் டிக்ளரேஷன் (invalid declaration) நிகழ்கிறது. நீங்கள் கார்டுகளை அவசரம் அவசரமாக அல்லது காம்பினேஷங்களை சரிபார்க்காமல் டிக்ளேர் (declare) செய்யும் பொழுது அது நிகழலாம். டிக்ளேர் (declare) செய்யும் முன் உங்கள் கார்டுகளை சரிபார்க்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
13 கார்ட்ஸ் ரம்மியில் எந்த சீக்வென்ஸ் கட்டாயம்?
ரம்மி கார்ட் கேமில் வெற்றி பெற ப்யூர் சீக்வென்ஸ் ஒரு கட்டாய காம்பினேஷன் ஆகும். இந்த காம்பினேஷனில் ஒரே சூட்டை (suit) சேர்ந்த மூன்று அல்லது அதற்கு அதிகமான தொடர் கார்டுகள் அடங்கியிருக்கும். உதாரணங்கள் : 4♥-5♥-6♥, 10♣-J♣-Q♣-K♣.
13 கார்ட்ஸ் ரம்மியில் எத்தனை ஜோக்கர்களைப் பயன்படுத்த முடியும்?
இருக்க வேண்டும். ஆகவே, இந்த கேமில் பயன்படுத்தப்படக் கூடிய ஜோக்கர்களின் அதிகபட்ச எண்ணிக்கை மூன்று மற்றும் நான்கு. ஒரு கேமில் உங்களுக்கு கிடைக்கும் கார்டுகளின் வகையைப் பொறுத்தும் ஜோக்கர்களின் எண்ணிக்கை அமையும்.
தொடர்பு கொள்வதற்கு
எங்களுக்கு ஏதாவது பின்னூட்டம் அளிக்க விரும்புகிறீர்களா? எங்களது app இன் “ ஹெல்ப்” (Help) பிரிவில் உள்ள “Contact Us” (எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்”) என்ற அம்சத்தைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும் நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கான எந்த ஒரு பிரச்சினைக்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வு காண எங்களது கஸ்டமர் சப்போர்ட் பிரதிநிதி முயற்சிகளை மேற்கொள்வார்.
இதையும் படிக்கவும்: இப்போதே பதிவிறக்க வேண்டிய 10 கேம்ஸ்